Tuesday, January 12, 2010

சபி(க்கப்பட்ட) பாய்க்கு

சபி(க்கப்பட்ட) பாய்க்கு,
திண்டுக்கல் ஷேக்கின் ஷோக்கின் பதில்என்ன பேய், எதைத்தான் எழுதுவது என்ற விவஸ்தையே கிடையாதா? அல்லது தெரியாதா?உனது கடிதத்தைப் படிக்கும் யாரும் உன்னை ஒரு மெண்டலாக இருப்பாயோ? என்று தான்எண்ணுவார்கள்.

எல்லாமே சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கின்றன?இஸ்லாத்தின் அடிப்படையான ஈமான் கூட உன்னிடம் இல்லை என்பதனை இப்படியா நீயேவெளிச்சம் போட்டுக் காட்டுவது? இனிமேலாவது உனது பின்னணித் தலைவனிடம் ஈமானின் பர்ளுகளைக் கற்றுக் கொள்ளப் போகிறாயா? இல்லை . . .
‘கற்றது போதும்” என உன் அருகில்இருக்கும் மலக்கல் மவுத்துடன் சென்றுவிடப் போகிறாயா? உனது மோசடி - ஊழல் தொடர்பாக திண்டுக்கல் ஜபருல்லா சொன்ன உண்மையானதகவல்களை ஏன் நீ குறிப்பிடவில்லை? அவற்றை வெளியிட ஆண்மை உள்ளதா? பதில் கூறுபாய். நீ உண்மையில் ஓர் ஆண் மகனாக இருந்தால், திண்டுக்கல் ஜபருல்லா கடிதத்தை வெளியிடு- தைரியமாக அதற்கு நேரடியாகப் பதில் சொல்.

மேலும், உன்னால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, எல்லாம் வல்ல அல்லாஹ்விடம்அனைத்தையும் சாட்டிவிட்டு, உனக்கு ஏற்படப்போகும் ‘கிளைமாக்ஸ்” காட்சிகளைக் காணத்துடிக்கும் திண்டுக்கல் பேகம்பூர்வாசிகளைக் ‘குளிர்விக்க” எப்போது வரப் போகிறாய், ஐஸ்பெட்டியில்?
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களும், மரணங்களும் எல்லாம் வல்ல அல்லாஹ் உண்டுபண்ணும் காரணகாரணிகள். அவற்றையெல்லாம் கொச்சைப் படுத்தினால், நீ முஸ்லிமுமல்ல.முஉமினுமல்ல. ஏன்? மனிதனே அல்ல, மிருகம். மிருகமே தான்.

இறந்து போனவர்களைப் பற்றி எதுவும் கூறாதீர்கள் எனத் திருக்குர்ஆன் கூறுவதற்கு நீ மாறாகஎழுதி புளகாங்கிதம் அடைகிறாய். இதற்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை. (தெரிந்தோதெரியாமலோ) நீ குறிப்பிட்டது போல, இயற்கை தான் தீர்ப்பு கூறும். கூறப்போகின்றது. சபிக்கப்பட்டபாய், இது சாபம் அல்ல. நீ செய்யும் பாவம்.

திருக்குர்ஆனோடு மோதுவதற்குத் தயாராகிவிட்ட உன்னை - உன் குடும்பத்தை அந்தத்திருக்குர்ஆனே தட்டிக் கேட்கட்டும்.கடைசி சந்தர்ப்பம் : இனிமேலாவது நீ எங்களைப் பற்றி எழுதுவதை உடனே நிறுத்தி விடு.இல்லையெனில், நாங்கள் சட்டப்பூர்வமாக எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு உன்னைஉட்படுத்திக் கொள்ளத் தயாராகு.

‘வாழ்வா? சாவா? நீயே முடிவு செய்துகொள்” என்று உன் அருகில் இருக்கும் மலக்கல் மவ்த்கேட்கிறார். பதில் சொல், சபி(க்கப்பட்ட) பாயே?!- உன் ‘முடிவை” எதிர்நோக்கும்,

திண்டுக்கல் ஷேக்.

No comments: