Saturday, January 16, 2010
நூலறுந்த பட்டங்கள்
நுங்கில் லாத மட்டைகளே
காலூன்றிய காலங்களைக்
கணப்பொழுதில் மறந்துவிட்ட
வாலறுந்த வானரமே
வழிகெட்ட மண்டுகளே
மேலெழுந்த குப்பையெல்லாம்
மேகமென ஆகாது.
கண்மணி யாம்எம் நாயகத்தை
கடியும் கொடுங் கச்சைகளே
மின்மினிப் பூச்சி வெளிச்சத்தில்
மீசை முறுக்கும் பிச்சைகளே
பண்ணும் பாபத்திற்கு ‘உன்சபை”
பதில்சொல்லும் காலம்வரும்
கண்ணும் கருத்தும் மழுங்கி
காலனின் பிடியில் சாவாய்.
‘பாலெ”ன நம்பியொரு கூட்டம்
பாழுங் கிணற்றில் இறங்கியதே.
தம்பியின் நிழலில் பிழைக்கும்
தறுதலையே அதன் தளபதியாம்.
ஈமானே இல்லாத சீமான்’பெக்கர்”
இந்தக்குழுவின் துணைத்தலையாம்
பேசவே தெரியாத சாத்தான் காட்டர்
பாபக்குழுவின் செயலாளராம்
கொடுங் கொள்கைக் கூட்டத்துக்கு
தற்குறி ‘சாடிக்”கே கொ.ப.செ.வாம்
அண்டிப் பிழைக்கும் பென்தியாஸ்
அடிவருடிக் கூட்டத்தின் அ.செ.வாம்
பெண்டிர் மோகத்தில் மானமிழந்த
‘பெருத்த” சாணச் செல்வரோடு
வண்டி வண்டியாய் பொய்யெழுதும்
சப்பியுல்லாவும் அதன் ஜால்ராவாம்
எல்லாரையும் தூண்டிவிட்டு
புன்னகைக்கும் ‘புகழ்விரும்பி”
எத்தனை நாள் கைகொடுக்கும்?
புகழும் பணமே உனைக்கெடுக்கும்.
எச்சரித்தாலுமே திருந்தாமல்
இதையும் சாபம் என்கிறாய்
எச்சமிருக்கும் காலத்தில் உன்
எச்சங்களைத் திருந்தச்சொல்.
பொய்யெழுதும் போக்கிரியே
போதும் போதும் நிறுத்திக்கொள்.
‘மெய்” கொடுக்கும் வேதனையை
உன் சந்ததிக்கும் சேர்க்காதே
கை நீட்டும் உன் வீராப்பே
உனக்கு வைக்கும் பெரும்ஆப்பு.
கைசேதம் ஆகும் நாளில்
கவலைப்பட்டும் பலனில்லை.
நூலறுந்த பட்டங்களே
Thursday, January 14, 2010
ஸலாஹுத்தீன் அவர்களே,
இவ்வளவு மடத்தனமான கோறிக்கையை வைக்கும் தாங்கள், நேரடியாகவே சென்று கேட்கலாமே? "இருக்க இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்க்கும்" கதையாக அல்லவா உள்ளது தங்களின் பேச்சு.
சங்கைக்குரிய மவ்லானா அவர்களும் அவர்கள்தம் குடும்பத்தினரும் இன்றுவரை ஒவ்வொரு தொழில் செய்து உழைத்துதான் வருமானம் ஈட்டுகின்றனரே தவிர, தங்களைப் போல் குறுக்கு வழியில் அல்ல…
தங்களின் தந்தையாருடைய ரவ்ளாவைக் கூட காண முடியாத துரதிருஷ்டசாலியாக – அபாக்கியவதியாக தாங்கள் இருப்பதற்குக் காரணமே, தங்களின் பொய்யும் தவறான செயல்பாடுகளும், தங்களின் தந்தையின் மீது தாங்கள் வைத்திருந்த குறைவான மதிப்பும் மரியாதையும்தான் என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்… உங்கள் தந்தை வாழ்ந்த காலங்களில் எந்த ஒரு சிறிய உதவியைக்கூட செய்திடாத தங்கள் அவர் மறைந்த பிறகு அவர் பெயரை சொல்லிக்கொண்டு சொத்து சொத்து என்று அழையும் இந்த செயலுக்கு என்ன பெயர்?
தர்காவின் நிர்வாகத்தைக் குறை கூறும் தங்களுக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன்… கப்ரு ஜியாரத் மற்றும் கந்தூரி போன்றவை எப்படி நடைபெற வேண்டும் என்பதை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டுமானால், திருமுல்லைவாசலுக்கு வந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்… இந்த அளவிற்க்கு தர்கா நிர்வாகம் அழகாக செயல் படுவதற்க்கு முழு காரணம் சங்கைக்குரிய மவ்லானா அவர்களும் அவர்கள்தம் குடும்பத்தினரும் தான்.
தர்கா ஷரீஃபின் உள்ளேயே, சங்கைகுரிய யாஸீன் மவ்லானா (ரலி) அவர்களுக்கு அருகிலேயே, கலீஃபா ஷாஹுல் ஹமீத் அவர்களை அடக்கம் செய்து, இன்றளவும் ஜியாரத் செய்து வருவதிலிருந்தே, மவ்லானா அவர்களின் குடும்பத்தினர், எந்த அளவிற்கு, முரீதீன்கள் மற்றும் கலீஃபாக்களின் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பது புரியும்…
உங்களுக்கு கடைசியாக ஒரு எச்சரிக்கை - கேடுகெட்ட நபர்களின் தொடர்பிலுள்ள தங்களுக்கு சங்கைக்குரிய ஜமலியா யாசீன் மவ்லானா (ரலி) அவர்களின் ஜலாலியத்தை பற்றி மரியாதைக்குறிய உங்கள் தகப்பனார் கூறியிருப்பார்கள். அவர் கூறிய விஷங்களை மனதில் வைத்து கவனமாக இருக்கப்பாருங்கள். அல்லாஹ்வின் அவ்லியாக்களிடத்தில் வேண்டாம் உங்கள் விளையாட்டு. இனிமேலாவது நல்ல மனிதராக வாழ முயற்சியுங்கள்…
வஸ்ஸலாம்…
Tuesday, January 12, 2010
சபி(க்கப்பட்ட) பாய்க்கு
திண்டுக்கல் ஷேக்கின் ஷோக்கின் பதில்என்ன பேய், எதைத்தான் எழுதுவது என்ற விவஸ்தையே கிடையாதா? அல்லது தெரியாதா?உனது கடிதத்தைப் படிக்கும் யாரும் உன்னை ஒரு மெண்டலாக இருப்பாயோ? என்று தான்எண்ணுவார்கள்.
எல்லாமே சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கின்றன?இஸ்லாத்தின் அடிப்படையான ஈமான் கூட உன்னிடம் இல்லை என்பதனை இப்படியா நீயேவெளிச்சம் போட்டுக் காட்டுவது? இனிமேலாவது உனது பின்னணித் தலைவனிடம் ஈமானின் பர்ளுகளைக் கற்றுக் கொள்ளப் போகிறாயா? இல்லை . . .
‘கற்றது போதும்” என உன் அருகில்இருக்கும் மலக்கல் மவுத்துடன் சென்றுவிடப் போகிறாயா? உனது மோசடி - ஊழல் தொடர்பாக திண்டுக்கல் ஜபருல்லா சொன்ன உண்மையானதகவல்களை ஏன் நீ குறிப்பிடவில்லை? அவற்றை வெளியிட ஆண்மை உள்ளதா? பதில் கூறுபாய். நீ உண்மையில் ஓர் ஆண் மகனாக இருந்தால், திண்டுக்கல் ஜபருல்லா கடிதத்தை வெளியிடு- தைரியமாக அதற்கு நேரடியாகப் பதில் சொல்.
மேலும், உன்னால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, எல்லாம் வல்ல அல்லாஹ்விடம்அனைத்தையும் சாட்டிவிட்டு, உனக்கு ஏற்படப்போகும் ‘கிளைமாக்ஸ்” காட்சிகளைக் காணத்துடிக்கும் திண்டுக்கல் பேகம்பூர்வாசிகளைக் ‘குளிர்விக்க” எப்போது வரப் போகிறாய், ஐஸ்பெட்டியில்?
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களும், மரணங்களும் எல்லாம் வல்ல அல்லாஹ் உண்டுபண்ணும் காரணகாரணிகள். அவற்றையெல்லாம் கொச்சைப் படுத்தினால், நீ முஸ்லிமுமல்ல.முஉமினுமல்ல. ஏன்? மனிதனே அல்ல, மிருகம். மிருகமே தான்.
இறந்து போனவர்களைப் பற்றி எதுவும் கூறாதீர்கள் எனத் திருக்குர்ஆன் கூறுவதற்கு நீ மாறாகஎழுதி புளகாங்கிதம் அடைகிறாய். இதற்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை. (தெரிந்தோதெரியாமலோ) நீ குறிப்பிட்டது போல, இயற்கை தான் தீர்ப்பு கூறும். கூறப்போகின்றது. சபிக்கப்பட்டபாய், இது சாபம் அல்ல. நீ செய்யும் பாவம்.
திருக்குர்ஆனோடு மோதுவதற்குத் தயாராகிவிட்ட உன்னை - உன் குடும்பத்தை அந்தத்திருக்குர்ஆனே தட்டிக் கேட்கட்டும்.கடைசி சந்தர்ப்பம் : இனிமேலாவது நீ எங்களைப் பற்றி எழுதுவதை உடனே நிறுத்தி விடு.இல்லையெனில், நாங்கள் சட்டப்பூர்வமாக எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு உன்னைஉட்படுத்திக் கொள்ளத் தயாராகு.
‘வாழ்வா? சாவா? நீயே முடிவு செய்துகொள்” என்று உன் அருகில் இருக்கும் மலக்கல் மவ்த்கேட்கிறார். பதில் சொல், சபி(க்கப்பட்ட) பாயே?!- உன் ‘முடிவை” எதிர்நோக்கும்,
திண்டுக்கல் ஷேக்.
Sunday, January 10, 2010
'சப்' பீ உல்லா - மலக்குல் மௌத்தின் விருந்தாளி!!!
"உலகத்தில் பிறக்கும் அனைத்து உயிரினங்களும் இறப்பை ருசித்தே ஆக வேண்டும்" என்ற திரு குர்'ஆனின் வாசகத்தை நீ பார்க்கவில்லையா? அப்படி அல்லாஹ்வே கூறியிருக்க நீ என்னமோ அவர் இறந்துவிட்டார் இவர் இறந்துவிட்டார் என்று பிதற்றிகொண்டிருப்பது ஏன் என்பது விளங்க வில்லை.
உன்னிடம் என்றாவது மௌலானா அவர்கள், "என்னிடம் பை'அத் பெற்றவரை மரணம் அண்டாது" என்றோ அல்லது "என்னை விலகி செல்பவனை நான் அழித்து விடுவேன் என்றோ" கூறியிருக்கிறார்களா? நீ செய்த தவறுகளிலிருந்து மக்களின் கவனங்களை திருப்ப இப்படி அநியாயமாகவும் அபாண்டமாகவும் பேசியும் எழுதியும் ஏன் உன் வாயில் நீயே மண்ணை வாரி போடுகிறாய்?
காசு பணம் வேண்டுபவர்கள் என்னிடம் வாருங்கள்! பிள்ளை வரம் வேண்டுபவர்கள் என்னை அழையுங்கள்! குடும்ப பிரச்சனையை தீர்க்க வேண்டுபவர்கள் என்னை அணுகுங்கள்! சொத்துகளை வாங்கி குவிக்க நாடுபவர்கள் என்னிடம் வாருங்கள்! நோய்களை தீர்க்க வேண்டுபவர்கள் என்னை பின்பற்றுங்கள் என்றெல்லாம் ஒரு காலமும் மௌலானா அவர்கள் கூறவில்லையே.
"உண்மையான ஞானம் பயில மட்டும் எம்மிடத்தே வாருங்கள், எம் பாட்டனார் பெருமானார் ரஸூலே கரீம் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியைப் பின்பற்ற மட்டும் வாருங்கள், கூட்டம் சேர்ப்பது எமது நோக்கமல்ல. மக்களுக்கு உண்மையை எடுத்து வைப்பதே எமது பேரவா" என்று தான் அன்றும் சொன்னார்கள் இன்றும் சொல்கிறார்கள்.
அவர்கள் எப்பொழுதும், "நான் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அடிமை, எமது பாட்டனார் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் வழியில் பிறந்து அவர்களின் வழியை பின்பற்றும் ஆஷிகே ரஸூல்" என்று தான் கூறுகிறார்கள். "பாதுகாத்து பரிபாலிப்பவன் அல்லாஹ்வே தவிர வேறெவருமில்லை. எல்லா புகழும் இறைவனுக்கே, பிறப்பும் இறப்பும் அவன் கையில் தானுள்ளது" என்று பேசும் மௌலானா அவர்களைப்பற்றி அவதூறுகளை எழுதிக்கொண்டிருக்கும் மண்டை காய்ந்த பித்தனே. எக்கணமும் உன்னை மலக்குல் மௌத் அழைத்து செல்வார் என்பதை மறந்து விடாதே. அப்படி அழைத்து செல்லப்பட்ட நீ எம் பெருமானார் முஹம்மதே முஸ்தபா நபி (ஸல்) அவர்களின் முன் நிற்க வைக்கப்படும் பொழுது "யா ரஸூல் அல்லாஹ், இதோ நான் உங்கள் பேரப்பிள்ளையை எதிர்த்து செய்த சாதனைகள் என்று நீ மௌலானா அவர்களுக்கு செய்த அநியாயங்களை பட்டியலிட்டு காட்ட போகிறாயா? கொடிய நஞ்சு மனம் படைத்தவனே, உன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஏன் உனக்கு இந்த வீண் விபரீத விளையாட்டு?
இஸ்லாமிய வரலாறு அறியாத மோடுமுட்டியே, இதோ பின்வருவதை படித்துப்பார்:
1) ஸய்யதுனா இப்றாஹீம் இப்னு ரஸூல் அல்லாஹ், வயது 3, காய்ச்சல் வந்து இறந்தார்கள்.
2) இமாம் அலி இப்னு அபீ தாலிப், வயது 63, நஞ்சில் ஊற வைத்த கத்தியால் பின் முதுகில் குத்தப்பட்டு ஷஹீதானார்கள்.
3) இமாம் ஹஸன் இப்னு அலி, வயது 47, உணவில் நஞ்சு கலந்தூட்டப்பட்டு ஷஹீதானார்கள்.
4) இமாம் ஹுசைன் இப்னு அலி, வயது 57, கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
5) இமாம் அலி அல்-அக்பர், வயது 18, கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
6) இமாம் அலி அல்-அஸ்கர், வயது 6 மாதம், கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
7) இமாம் காஸிம் இப்னு ஹசன், வயது 13, கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
8) ஹள்ரத் அவ்ன் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் அத்-தைய்யார், வயது 13, கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
9) ஹள்ரத் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் அத்-தைய்யார், வயது 10, கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
10) இமாம் அலி ஜைனுல் ஆபிதீன் இப்னு ஹுசைன், வயது 53, உணவில் நஞ்சு கலந்தூட்டப்பட்டு ஷஹீதானார்கள்.
11) இமாம் முஹாம்மது அல்-பாகிர் இப்னு அலி ஜைனுல் ஆபிதீன், வயது 67, உணவில் நஞ்சு கலந்தூட்டப்பட்டு ஷஹீதானார்கள்.
என்ன 'சப்பீ -உல்லா?? குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களெல்லாம் புதிதாக இருக்கிறதா? நீ படிப்பறிவில்லாத காட்டான் என்பதினால், உனக்கு இஸ்லாமிய வரலாறும் அதிலுள்ள பெரியோர்களை பற்றியும் தெரிய வாய்ப்பில்லை. இவர்களெல்லாம், எம்பெருமானார் ரஸூலே கரீம் (ஸல்) அவர்களின் திரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளுமாவர். 6 மாத குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்கள் வரை எப்படி பட்ட முடிவுகளை எதார்த்தமாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதை படித்துப்பாரடா மடக்குரங்கே (குரங்குகள் என்னை மன்னிகவேண்டுகிறேன்). ஏன் இவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் காப்பாற்றவில்லை? இவர்களெல்லாம் பாவம் செய்யதவர்களென்று கூறுகிறாயா? இவர்கள் அனைவரும் ஷஹீதாக்கப்பட்டது அல்லாஹ்வின் சாபத்தால் என்று உறுதி மொழி கூறுவாயா? இன்னும் பெருமானார் (ஸல்) அவர்களின் திருகுடும்பத்திலுதித்து பெரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் ஆபத்துகளையும் அடைந்த புனிதர்கள் ஏராளம்.
அதுமட்டுமா, எண்ணிலடங்கா ஸஹாபாக்கள் அடைந்த கஷ்டங்களையும் பெருந்துன்பங்களையும் நீ படிக்கவில்லையா?
1) தமது வாழ்நாள் முழுவதும் கண் பார்வை இழந்த ஸஹாபாக்கள் பலர் வாழ்ந்து மறைந்தார்களே.
2) உண்ண ஆகாரம் கூட இல்லாமல் எத்தனையோ ஸஹாபாக்கள் மறைந்தார்களே.
3) நோயினால் அவதி பட்டு மறைந்த ஸஹாபாக்களும் இருந்தனரே.
4) கொதிக்கும் பாலைவனத்திலும், நெருப்பு குண்டங்களிலும் வெறும் மேனியாக கிடத்தப்பட்டு பெருமானார் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே கொடுமை செய்யப்பட்ட ஸஹாபாக்கள் எத்தனை எத்தனையோ பெயர்கள் இருந்தனரே.
5) பெருமானார் (ஸல்) அவர்கள் கட்டளைப்படி தமது சொத்துக்கள் எல்லாவற்றையும் தர்மம் செய்து பரம ஏழைகளாக வாழ்ந்து மறைந்த ஸஹாபாக்கள் ஆயிரமாயிரம் இருந்தனரே.
6) கணவனை இழந்த பெண்களும், மனைவியை இழந்த ஆண்களுமிருந்தனரே.
7) தலாக் சொல்லி பிரிந்த தம்பதிகளுமிருந்தனரே.
எம்பெருமானார் ரஸூலே கரீம் (ஸல்) அவர்களுக்கு தன்னையே அர்ப்பணித்து காசு, பணம், சொத்து, சுகம், சொந்தம், பந்தம், என அனைத்தையும் தியாகம் செய்த பல ஸஹாபாக்களின் நிலையே இப்படி இருந்தது. அதற்கு நீ என்ன சொல்ல போகிறாய்? ஸஹாபாக்கள் அத்துணை பேர் மீதும் அல்லாஹ்வின் கடும் சாபம் இறங்கி தான் அவர்கள் கொடுமையான முடிவுகளை சந்தித்தார்களென்று கூறுகிறாயா?? அப்படி என்றால் உனது கூற்றின் படி இவர்கள் எல்லாம் தப்பான வழியில் இருந்தனறோ? என்ன 'சப்பீ-உல்லா' உனது மண்டையில் களி மண்ணை வைத்து ஆண்டவன் நிரப்பி விட்டானோ? மரணப்படுக்கையில் இருக்கும் உனக்கு எதை பேசுகிறோம் என்று தெரியவில்லயோ?
ஏன் எம்பெருமானார் (ஸல்) அவர்களே பல தருணங்களில் கல்லடியும் சொல்லடியும் பட்டு உதிரம் வடித்த சம்பவங்களை நீ படிக்கவில்லையா? அல்லாஹ்வின் சாபத்தினால் தான் அவர்கள் அடி பட்டனரோ? அல்லாஹ்வின் திரு தூதருக்கே இந்த நிலை என்றால் மௌலானா அவர்களின் முரீதுகள் சாதாரண மனிதர்கள் தானே. எம்பெருமானர் (ஸல்) அவர்களும், அவர்களின் திருகுடும்பத்தினரும், அவர்களின் ஸஹாபாக்களும், மற்றும் அதன் பின்னே வந்த ஏனைய வலிமார்களும் பட்ட கஷ்டங்களனைத்தும் அல்லாஹ்வின் சாபம் என்று கூறுகிறாயா 'சப்பீ-உல்லா'? இவ்வாறெல்லம் எதார்த்தமான உண்மைகள் ஒருபுறமிருக்க நீ ஏன் இப்படி கல்லடிபட்ட நாய் போல் குறைக்கிறாய்?
அருவருப்புத் தக்க வேலைகளை செய்த மிருகமே. உன் வண்டவாளங்களனைத்தும் தண்டவாளத்தில் ஏறி நாட்கள் பல ஆகிவிட்டதடா. ஊரெல்லாம் உன் கேவலமான நடத்தைகளை பற்றி தான் பேச்சு. உன்னை பெற்ற தாயுடன் பிறந்த உனது தாய் மாமனின் மகளை வீட்டு வேலைக்கு அழைத்து மோசமான நடத்தையில் ஈடுபட்ட கொடூரன் தானே நீ. அதுமட்டுமில்லாமல் பரிதாபத்திற்க்குரிய அப்பெண்ணை பற்றி உன் மாமனிடமே மிக மோசமாகவும் தவறாகவும் பேசி, அதற்கு உன் மாமன் உன்னை, "வெட்கமில்லாத அதபு கெட்ட நாயே. உண்ட தட்டிலேயே அசிங்கம் செய்கிறாயா"? என்று ஏசி உனது முகத்தில் காரி உமிழ்ந்தது நினைவில்லயா?
ஊரெல்லாம் ஏமாற்றி அடுத்தவர்களின் சொத்துக்களை சூறையாடி குவித்து வைத்திருந்த நீ உன்னுடன் பிறந்த அண்ணன் உடல் சுகமில்லாமல் இருந்த போது ஒரு ரூபாய் கூட அவருக்காக செலவு செய்து அவரை கவனிக்காமல் உன் கண் முன்னே அவர் கஷ்ட்டப்பட்டு இறப்பதை கண்டு ரசித்தது மறந்துவிட்டதாடா உனக்கு? அந்த நல்ல மனிதர் பிறந்த வயிற்றில் எப்படியடா நீ பிறந்தாய்? உன் மோசமான நடத்தைகளை கண்டு உன்னுடன் பிறந்த தங்கை இன்றும் உன் முகத்தில் முழிக்காமல், உன்னை விரோதியாக தள்ளி வைத்துள்ள கதை திண்டுக்கல் முழுவதும் அறிந்த ஒரு விஷயம்.
துஷ்டனே, நீ மௌலானாவின் தொடர்பில் இருந்த போது தான் நல்ல நிலையில் இருந்தாய். ஒரு சின்ன வீட்டில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த நீ பெரிய வீடு கட்டி வாழும் அளவிற்க்கு உயர்ந்தாய். கை நீட்டி படுக்கக்கூட வசதி இல்லாத அறையில் வாழ்ந்த நீ, மௌலானா அவர்களின் புனித கையை பற்றிய பிறகு தான் மரியாதைக்குரிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாய் என்பதை நீ மறந்து விட்டாயா? நன்றி கெட்ட ஜாஹிலே, ஊரை ஏமாற்றி நீ செய்த மோசடிகளை சரி செய்வதற்காக அந்த வீட்டையும் விற்றுத்தின்றாயே அதெல்லாம் மறந்து போய்விட்டதாடா உனக்கு?
ஒரு கிலோ பேரீத்தப்பழத்திற்கு கூட விலை போகாத உன் 'ஃபியட்' காரில் கண்ணியத்திற்குரிய மௌலானா அவர்களை கெஞ்சி கூத்தாடி உட்கார வைத்துவிட்டு உன் காரில் உலகத்தையே பவனி வந்தார்கள் என்று எழுதும் பொழுது உன் மனசாட்சி உன்னை குத்தவில்லையாடா 'சப்பீ-உல்லாஹ்'? ஒரு மாட்டு வண்டியை விட மோசமான நிலையில் இருந்த உன் காரில் அமர்ந்து சென்று பயணித்ததில் மௌலானா அவர்களுக்கு கடுமையான முதுகு வலி வந்தது மட்டும் தான் மிச்சம். மிகவும் மோசமான நிலையிலிருந்த அந்த கார், எப்போ எங்கே உடைந்து விழுமோ என்று கூட தெரியாத நிலையிலிருந்தது, அதுவும் நீ வற்புறுத்தியதால் உன் மனம் கஷ்டப்பட்டு விடக்கூடாதென்பதற்க்காக மூன்றே முறை அதுவும் சென்னைக்குள்ளேயே பயணித்த அந்த மேன்மைமிக்க மௌலானா அவர்களைப்பற்றி அப்பட்டமான பொய் கதைகளை கட்டும் நீ உண்மையிலேயே மிக மோசமான ஒரு பிறப்பு என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. மௌலானா அவர்கள் என் காரில் பயணிக்க மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு அவர்களின் முரீதுகள் கூட்டம் விலையுயர்ந்த கார்களை வைத்துக்கொண்டு போட்டிப்போட்டு கொண்டிருக்கிறார்களடா முட்டாள் பயலே. ஆனால் ஆடம்பரத்தையும் வசதிகளையும் சிறிதும் விரும்பாத மௌலானா அவர்கள் இன்றும் தமிழ்நாடு, சிங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்ற நாடுகளில் விலையுயர்ந்த கார்களில் பவனி வருவது உன் ஊனக்கண்களுக்கு தெரியவில்லையா? மரணப்படுக்கையில் படுத்துக்கிடக்கும் உன் பார்வை மங்கிவிட்டதாடா 'சப்பீ-உல்லா'?
நீ வெப் ஸைட்டில் மௌலானா அவர்களை பற்றி எழுதிய விஷயங்கள் அனைத்தும் பொய் என்பது உன்னால் ஜோடிக்கப்பட்ட கதைகளை படிக்கும் பொழுதே விளங்குகிறது. கணினியில் தமிழில் டைப் செய்து போடும் அளவிற்கு நீ பெரிய அறிவாளி இல்லை என்பது உனக்கே நன்றாகத்தெரியும். மௌலானா அவர்களை பற்றி நீ போடச்சொல்லி கொடுக்கும் விஷயங்களை தமது தலையாய கடமையாக எடுத்து செய்யும் உனது முதலாளி 'ஐ.க்யூ.போல்'லும் அவனது 18 பட்டியை சேர்ந்த பட்டிகளையும் கவனமாக இருக்கச்சொல். ஏனென்றால் உன்னை அழைத்துச்சென்ற பிறகு மலக்குல் மௌத்துக்கு அடுத்தடுத்து உனது கூட்டாளிகளையும் அனுப்பும் வேலைகள் இருக்கிறது.
மன சாட்சியை கொன்று புதைத்தவனே, அந்த எம்பெருமானார் (ஸல்) அவர்களின் திருப்பேரரை பற்றி நீ அநியாயமாக பேசிக்கொண்டிருப்பதனால் தான் மலக்குல் மௌத் உன்னை ஒவ்வொரு நொடியும் நெருங்கிக்கொண்டிருக்கிறார் என்பது அப்பட்டமான உன்மை. முதுகில் பெரிய ஓட்டையிட்டு சுவாசித்து கொண்டிருந்தது மறந்து போய்விட்டதா 'சப்பீ-உல்லா'? ஏதோ அறிவுப்பூர்வமாக பெரிய சாதனையை செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு உனக்கு நீயே குழி வெட்டிவிட்டாய். இனி கஷ்டப்பட்டு, சித்திரவதைப்பட்டு, இழிவுபட்டு, அழுகிய நிலையில் அந்த குழியில் நீ விழுவது மட்டும் தான் பாக்கி. கூடிய சீக்கிரம் மலக்குல் மௌத்துக்கு வேலை வரும் என்பது நிச்சயம். நீ பட்டியலிட்டு அனுப்பிய நபர்களனைவரும் நல்லவர்கள், மு'மீன்கள். ஆனால் கொடிய முனாஃபிகான உன் பெயரையும் அதில் கடைசியாக சேர்த்துக்கொள். அத்தோடு உன் கூட்டாளிகளான "வஹாபி வஸ் ஸலஃபி" அமைப்பை சார்ந்தவர்களின் பெயர்களையும் சேர்த்துக்கொள். நீ உயிர் வாழப்போகும் இந்த கொஞ்ச நாட்களுக்காவது அமைதியாக இருக்க முயற்சி செய்யடா "சப்பீ-உல்லா'. நிச்சயமாக எல்லம் வல்ல அல்லாஹ்வின் கடும் சாபம் உன்மீது தான் உள்ளது. எது எப்படியிருப்பினும் இதோ உனக்காக 'அட்வான்ஸாக' இப்பவே நான் ஓதுகிறேன் - "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்".
இப்படிக்கு
- குலாம் தஸ்தகீர் ஷைக் முஹையுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி
காயல் ரசிகன் – பாகம் 2
தாங்கள் சமீபத்தில் ஒருவரை டெர்மினேட் செய்து வெளியேற்றினீர்… ஆனால் அவர் சார்ந்திருந்த துறையின் மேலாளர், “தங்கள் மீது பணி சம்பந்தமாக எந்த குற்றங் குறையும் இல்லை… மேலிடத்து உத்தரவு… அவ்வளவுதான்” எனக் கூறியுள்ளார்… பின்பு அதன் காரணம்தான் என்ன?
சரி… பணி நேரத்தில் மார்க்க சம்பந்தமான நிகழ்வுகளுக்கு செல்வது தவறு எனக் கூறி வந்த தாங்கள், ஊழியர்களை, ஓவர் டைம் கொடுத்து, தங்கள் வீட்டின் சொந்த வேலைகளுக்கும் மற்றைய வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்வது தான் தங்களின் நீதியான நிர்வாகமா?
தங்களுக்கு “ஜெனரல் முஆவியா” (GM) எனப் பெயர் வைத்த “அப்துல் ரஹீம்” என்பவரை இன்றளவும் வேலையில் வைத்திருப்பதன் அர்த்தமென்ன? பயத்தினாலா? உண்மையைக் கூறியுள்ளார் என்பதாலா?
“இமாம் கலீல் அவ்ன் மவ்லானா அவர்களின் உரைகளையும் பாடல்களையும் பல முறை கேட்ட பிறகுதான் பல ஞான விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்” எனப் பல முறை மேடைகளில் உரக்கக் கூறிய தங்களுக்கு, தற்போது போலி ஞானம் பிறந்தது எவ்வாறு?
தங்களைப் பற்றி, இமாம் கலீல் அவ்ன் மவ்லானா அவர்களிடம் புகார் கூற ஊக்கமளித்த “அண்ணன்” அவர்களையும் புகார் கூறிய “நாரே தக்பீர்” அவர்களையும் தாங்கள் எதிர்க்காததன் அர்த்தம் என்ன? பயமா? அல்லது பலவீனமா?
“தப்ரூக் உணவு தயாராகி விட்டதா?” என வினவிவிட்டு, தயாராகி விட்டது என்ற செய்தி கிடைத்தவுடன் மஜ்லிஸிற்கு வந்து புனித நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டீரே… இதுதான் தாங்கள் மார்க்கத்தின் மீது வைத்திருக்கும் அதீத பாசமா?
தங்களைப் பற்றி புகார் கூறப்பட்ட செய்தி, தங்களின் சகோதரர் இம்தியாஸுக்கும் தெரிந்தே அரங்கேற்றப்பட்டது… இருந்தும் தாங்கள் அவருடன் நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கின்றீரே…? இதற்குப் பெயர் பயமா? பலவீனமா?
தங்களின் சகோதரர் (இயக்குனர்) அவர்களைப் பற்றி, சகோதரர் இம்தியாஸ் அவர்கள், திண்டுக்கலைச் சேர்ந்த ஆலிம் ஒருவரிடம், மிகத் தரக்குறைவாக கமெண்ட் அடித்திருக்கின்றாரே…? இதனைப் பற்றி தங்களின் கருத்தென்ன?
பழனி பாபாவையும் ஷியா கொள்கைகளையும் மிக மிக ஆதரித்துப் பேசும் தாங்கள், அதனை பகிரங்கப்படுத்தாமல், மறைமுகமாகவே வைத்திருப்பதன் மர்மமென்ன?
எதிலும் நேர்மையாகவே நடப்பதாகக் கூறும் தாங்கள், தங்களைப் போன்ற நீதிவான்கள் உலகத்திலேயே இல்லை எனக் கருதும் தாங்கள், சபையில் என்னென்ன நடக்கின்றது என்பதனையும், யார் யார் என்னென்ன பேசுகின்றார்கள் என்பதனையும் வேவு பார்ப்பதற்காக, ஆள் நியமித்திருக்கின்றீர்களே… தங்களுக்குப் பெயர் என்ன? அப்படித் தங்களிடம் கூறும் நபருக்கு என்ன பெயர் என்பதனையும் குறிப்பிடவும்…
தாங்கள், வஹ்ஹாபியக் கொள்கையுடையோரை அலுவலகத்திலும் வீட்டிலும் வைத்துப் பாதுகாத்து வருகின்றீர்… தங்களின் சகோதரர், கொடிய வஹ்ஹாபிகளின் இணையதளத்தில் எழுதி வருகின்றார்… ஆனால், தாங்கள் இருவரும் “நாங்கள் தான் தூய சுன்னத் வல் ஜமாஅத்” எனக் கூறிக் கொள்கின்றீர்… உண்மையை பகிரங்கப்படுத்துங்கள்…
Wednesday, January 6, 2010
அஹ்லே வஹாபி வஸ் ஸலஃபி
எமது இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த உலகத்திலுள்ள அப்பாவி மக்களை வழி கெடுக்க எத்தனையோ கூட்டங்கள் சிறிதும் பெரிதுமாக உருவாகிக்கொண்டிருக்
இது ஏதோ கட்டுக்கதையோ கற்பனையோ அல்ல. நாம் இருக்கும் இந்த உலகத்தின் ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கும் உண்மைகள். மிக சொற்பமான ஆட்களை கொண்ட இந்த குழப்பவாதி கூட்டத்திலிருந்து வெளியான ஒரு நல்லவர் நமக்கு தந்த திடுக்கிடும் தகவல்களை நமது இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரின் நன்மைக்காக இங்கு வெளியிடுகின்றேன். பலவீன இருதயம் கொண்டவர்கள் இந்த தகவளை படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் இந்த அமைப்பின் அடிப்படை கொள்கைகளை பற்றி படிப்பதற்க்கு பெரிய மனபலம் நிச்சயம் தேவை. இது வேடிக்கை விஷயம் அல்ல என்பதை இக்கட்டுரையின் முடிவில் உணர்ந்து கொள்வீர்களென்று நம்புகிரேன்.
குறிப்பு: அந்த நல்லவர் நமக்கு தந்த சில முக்கியமான தகவல்களை அவருக்கும் நமக்கும் நடந்த உரையாடல் பாணியிலேயே இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன்.
நான்: நீங்கள் எப்படி அந்த கூட்டத்தில் சேர்ந்தீர்கள்?
அவர்: அந்த அமைப்பை நிறுவியவனும் அதன் தலைவனுமான நபரின் அலுவலகத்தில் தான் நான் பணி புரிந்து கொண்டிருந்தேன். பல வருட காலம் அவன் அலுவலகத்தில் அவனுக்கு கீழ் வேலை பார்தவன் நான். நான் அலுவலகத்தில் இருக்கும் பொழுதே என்னை வலுக்கட்டாயமாக தன் சொந்த வேளைக்கு அனுப்புவான். என் குடும்ப கஷ்டங்களை நினைத்து அவன் சொன்ன வேலைகளை செய்து வந்தேன். ஒரு முறை அவன் புதிதாக ஏற்படுத்தியிருக்கும் அமைப்பில் சேர்ந்தால் தான் என்னை அலுவலகத்தில் வைத்துக்கொள்வேன் என்ற அளவிற்கு என்னை மிரட்டியும் பயமுறுத்தியும் தனது கூட்டத்தில் சேரச்சொன்னான். இப்படி அவனின், கட்டாயபடுத்தி காரியம் சாதிக்கும் பழக்கம் என்னை அவன் தொடங்கிய அமைப்பில் சிறிதும் மனமில்லாமல் சேர வைத்தது.
நான்: அதன் தலைவரை பற்றி கூருங்களேன்?
அவர்: என் வாழ்னாளில் மறக்கவே முடியாத கொடூரன் அவன். ஏனெனில் எனக்கு அவன் அவ்வளவு துரோகம் செய்துள்ளான். அவனால் நான் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை. அவன் பொதுவாகவே ஒரு தற்பெருமை பிடித்த பேய். தனக்கு எல்லாம் தெரியும், எல்லோரை விடவும் தான் மேலானவன், எல்லாம் தனக்கு கீழ் பனிந்து நடக்க வேண்டும் என பெரும் கர்வம் பிடித்து அலையும் மிருகம் அவன். காசு பணம் கொடுத்து ஆள் சேர்ப்பது, தன்னை பற்றி பெருமையாக பேச வைப்பது, அப்படி பேச மறுப்பவர்களை 'போலிடிக்ஸ்' செய்து கொடுமை படுத்துவது என கேவலமான குனம் கொண்டவன். உண்ட வீட்டிற்கே வஞ்சகம் செய்வதில் அவன் பெரிய கில்லாடி. ஒரு வார்த்தையில் அவனை வருணிக்க வேண்டும் என்றால் அவன் "இப்லீஸ்"சின் முழு உருவம் என்று தான் நான் கூறுவேன்.
குறிப்பு: நமது நண்பர் அந்த தலைவரை பற்றி கூறும் பொழுது இவ்விடத்தில் குறிப்பிட முடியாத பச்சை வார்த்தைகளில் கடுமையாக ஏசி தனது ஆதங்கத்தை வெளிப்பதுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்: அந்த அமைப்பை பற்றி சொல்லுங்களேன்?
அவர்: இப்லீஸ் ஆரம்பித்த அமைப்பு எப்படி இருக்கும்? வல்ல அல்லாஹ்விடத்தில் ஷைத்தான் "உனது மக்களை என்றென்றும் வழி கெடுப்பேன்" என்று எடுத்த சபதம் தான் நினைவிற்க்கு வருகிறது. நரகத்தீயில் சாம்பளாகப்போகும் இவன் தன்னோடு ஒரு கூட்டத்தையும் கொண்டு செல்ல போகிறான் என்பது உறுதி. இவனுக்காவது இப்லீஸ் என்று பெயர் வைக்கலாம் ஆனால் அவனது அமைப்பின் நிர்வாககுளுவிள் இருக்கும் நபர்களை பற்றி வருனிக்க வார்த்தை இல்லை. உலகத்திலுள்ள அத்துனை தீமைகலும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும் - அப்படிப்பட்டது தான் இந்த அமைப்பும் அதன் நிர்வாக நபர்களும்.
நான்: யார் அந்த நிர்வாகக்குளுவை சேர்ந்த நபர்கள்?
தலைவர்: ஐ.க்யூ. போள் (I.Q. Paul)
உப தலைவர்: போப் பெக்கர் (Pop Beggar)
ஸெக்ரட்டரி: சாத்தான் காட்டர் (Satan Kaattar)
பொருளாளர்: ரோப் (Rope)
கொள்கை அமைப்பாளர்: கொடி கால் ஸேடீ (Kodi-Kaal Saddy)
கொள்கை பறப்பு செயளாலர்: கோளாறு ஸேடீ (Kolaaru Saddy)
தொழிள் நுட்ப ஸபோர்ட்: பெந்தியாஸ் (கம்பன் வீட்டு குக்கல்) (Penthiyaas)
அவை முன்னவர்: ஈ.ரோ. சானச்செல்வர் (E.RO. Shaanachelvar)
குறிப்பு: நான் எவ்வளவோ வற்புறித்திக்கேட்டும் அந்த நண்பர் அந்த அமைப்பின் நிர்வாகக்குழு நபர்களின் நிஜப்பெயர்களை மறைத்துவிட்டார். பின்பு அவரே தந்த பட்டப்பெயர்களை தான் இங்கு வெளியிட்டுள்ளேன்.
நான்: அந்த அமைப்பில் எத்தனை பெயர்கள் இருப்பர்?
அவர்: என்னை மாதிரி அவனுக்கு கீழ் வேலை பார்பவர்கள், அவன் எரியும் எச்சை காசுக்கு ஆசைபட்டவர்கள், அவன் ஊரை சேர்ந்த பொறுக்கிகள், ஐயோக்கியர்கள் என்று 30-40 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
நான்: அமைப்பின் கொள்கைகள் என்ன?
அவர்: அந்த கொள்கைகளை நினைத்தால் தான் என் நெஞ்சம் பதறுகிறது. இஸ்லாமிய மார்கத்தை ஈர துனியை வைத்து களுத்தை அறுப்பது பொல அறுக்குது இந்த கூட்டம். அவர்களின் அடிப்படை கொள்கைகளிள் சில முக்கியமான (அதி மோசமான) வைகள்:
1) அல்லாஹ் என்பது ஜோடனையே தவிர அப்படி ஒன்றுமில்லை.
2) நடப்பது எல்லாம் தானகவே நடக்குது. அகிலங்கலனைத்தையும் பரி பாளித்து பாதுகாப்பவன் அல்லாஹ் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைகளே.
3) முஹம்மது ரஸூலூல்லாஹ் (ஸல்) என்பது வெரும் கட்டுக்கதை. அப்படி ஒரு மனிதர் இருக்கவே இல்லை.
4) குர்'ஆனும் ஹதீஸும் தேவையற்ற நூள்கலாகும். இவைக்கு மறியாதை செய்யக்கூடாது, அது தேவையுமில்லை. அதிலிருக்கும் விஷயங்கள் முழுதும் கற்பனையே தவிர வேறோன்றுமில்லை.
5) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருகுடும்பத்தார் (அஹ்லுல் பைத்தினர்) என்பது ஜோடனை செய்யப்பட்ட கதையாகும்.
6) கடைசி நபியிற்க்கு முன் வந்த நபிமார்கள், ரஸூல்மார்கலென்பதெல்லாம் வெறும் பொய் கதைகளாகும்.
7) மனிதனுக்கு தொழுகை என்பது தேவையில்லை. 'ஷரி'அத்'தெல்லாம் பின்பற்ற தேவையில்லை.
8) தரீக்கா என்பதும், மதுஹபுகள் என்பதும், இமாம்கள் என்பதெல்லம் தேவையற்ற வீன் விஷயங்கள். இவைகளை பின்பற்ற தேவையில்லை.
9) உலகத்தில் உள்ள எல்லா மதத்தின் புத்தகங்களை விட மேன்மையானதும்,
இப்படியெல்லம் தான் இந்த கூட்டத்தின் கொள்கைகள் இருக்கிறது. இந்த விஷயங்காலெல்லம் எனக்கு எடுத்து வைக்கப்பட்டபோது நான் அதிர்ந்து போனேன். ஏதோ எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திரு கிருபையால் இந்த மோச கூட்டத்திலிருந்து வெளியாகிவிட்டேன்.
குறிப்பு: நமது நண்பரின் இந்த பதிலை கேட்டு ஒரு நிமிடம் எனக்கு தலையே சுற்றுவது போலிருந்தது. பிரகு ஒரு வழியாக சுதாரித்து கொண்ட நான் கடைசியாக ஒரு கேள்வியை கேட்டேன்.
நான்: இந்த கூட்டதில் உள்ளவர்களின் மனோபாவத்தை பற்றி சொல்லுங்கள்?
அவர்: நான் முன்பே கூறியது போல இந்த உலகத்திலுள்ள அத்துனை தீமைகலும் ஒன்று சேந்தால் எப்படி இருக்கும் - அப்படிப்பட்டது தான் இந்த அமைப்பும் அதன் நிர்வாக நபர்களும். இதில் ஒருவன் கூட நாம் பார்த்து பரிதாபப்படும் நிலையில் இல்லை. அதிலுள்ள உறுப்பினர்கலெல்லம் பசு தோல் போர்த்திய ஓநாய்கள். என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் தன் அழிவை நோக்கி போய் கொண்டிருக்கும் கொடியவர்கள்.
1) நாம் பெரியவர்கள் என்று மமதை கொள்வது
2) சற்றும் தயங்காமல் பொய் பேசுவது
3) மற்றவர்களை இழிவு படுத்த துடிப்பது
4) சிறிய-பெரிய பாவங்களை தயங்காமல் செய்வது
5) நாச கொள்கைகளை பரப்புவது
6) குர்'ஆன் - ஹதீஸில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கு நேர் மாற்றமாக நடப்பது
7) அடுத்தவர் சொத்தை சூறையாடுவது
8) துரோகம் செய்வது, குறிப்பாக நம்பிக்கை துரோகம் செய்வது
9) நன்றி என்ற வார்த்தைக்கு அர்தம் கேட்பது
10) பண மோசடி செய்வது
11) ஒருவருக்கொருவர் ஜால்ட்ரா அடித்து கொள்வது
12) பொறாமை கொள்வது
13) அடுத்தவர்களின் குடும்பதில் பிரச்சனை உருவாக்குவது
14) மற்றவர் பொருட்களுக்கு ஆசை படுவது
15) கஷ்டவாளிகளை பார்த்து சிரிப்பது
16) கண்ணீர் விட்டு அளுவோரை கண்டு ரசிப்பது
17) மக்களுக்கு மத்தியில் குழப்பங்கள் உண்டாக்குவது
18) தமக்கு அடிபனியாதவரை தாக்கி பேசுவது
19) கொலை செய்வது
20) அடிமை படுத்துவது
21) கூசாமல் ஏமாற்றுவது
22) தம்மை எதிர்ப்போருக்கு அநியாயம் செய்வது
23) எல்லோரையும் மரியாதையின்றி பேசுவது
24) எந்த நேரமும் அடுத்தவர்களை பற்றி குறை பேசுவது
25) தமக்கு சாதகமாக ஆள் சேர்ப்பது
26) பெண்கள் வாழ்க்கையில் விளையாடுவது
27) நண்பர்கள், உறவினர்களை ஏமாற்றுவது
28) தமக்கு சற்றும் இல்லாத மரியாதையை எதிர்பார்ப்பது
29) கோள் மூட்டி பிரச்சனை செய்வது
30) படிக்காத பட்டங்களை பெயருக்கு பின்னால் எழுதுவது
31) பட்டங்களை பணம் கொடுத்து வாங்குவது
32) ஏழைகளின் உதிரத்தை குடிப்பது
33) மாட மாளிகைகளை கட்டி அடுக்குவது
குறிப்பு: இன்னும் இப்படி எத்தனயோ விஷயங்களை அடுக்கிக்கொண்டே போன நமது நண்பரை மிக கஷ்டப்பட்டு நிறுத்தினேன். மேலும் அந்த அமைப்பில் உள்ளவர்களை பற்றி இவ்விடத்தில் குறிப்பிடத்தகாத பல அறுவருக்கத்தக்க விஷயங்களை நமது நண்பர் மிக ஆவேசத்துடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரை கெடுக்க இப்படியும் ஒரு கூட்டம் கிளம்பியுள்ளதை எண்ணி பார்த்தாலே மணம் இக்கணமும் பதறுகிரது. மோசமானா இந்த நாச வேலைகளை செய்து கொண்டு கும்மாளம் அடிக்கும் இந்த கும்பளை பற்றி மேலும் பல விவரங்களை மிக விரைவில் வெளியிட உள்ளேன்.
"மனதில் எழும் 'எண்ணங்களை' பின்பற்றுவோ
Monday, January 4, 2010
உஷார்! உஷார்!! உஷார்!!!
இஸ்லாத்தின்
முதலாம் கலீஃபாவின் பெயருடையவரே - உஷார்! உஷார்!! உஷார்!!!
இஸ்லாத்தின் முதல் கலீஃபாவின் புனித பெயரை வைத்துக்கொண்டு அந்த பெயரைக்கொண்ட ஸஹாபியின் வாழ்க்கை முறைக்கும் தமக்கும் துளியும் சம்மந்தம் இல்லாத வகையில் வேளைகலை செய்து கொண்டிருக்கும் பெருச்சாளியே இது மகாகவி அல்லாமா இக்பாலின் பெயரை வைத்துக்கொண்டுள்ள உமது உயிர் நண்பர் உமக்கு பரிக்கும் குழிகளிலிருந்து உம்மை காப்பற்றிக்கொள்ள எச்சரிக்கும் அறிவிப்பாகும்.
நம் சொந்த அறிவைக்கொண்டு எதையோ பெரிதாக சாதித்துக்கொண்டிருக்கிறோம் என்று ஒரு புரம் மனகோட்டையை கட்டிக்கொண்டிருக்கும் மடையரே; மறுபுரம் உமது உயிர் தோழர் உமக்கு கல்லறையை கட்ட எத்தனையோ திட்டங்களை தீட்டிக்கொண்டிருப்பது உமக்கு தெரிய வாய்ப்பில்லை. நீர் ஊரை அடித்து உலையில் போடும் ஜாம்பவானாக இருப்பினும் உமது உயிர் நண்பர் உம்மை விட பெரிய அய்யோக்கியர் என்பது ஊர் அறிந்த விஷயமே. ஆனால் உமக்கு மட்டும் அது விளங்காமல் போனது உமது மூடத்தனத்தயே காட்டுகிறது.
நீர் பணி புரியும் கம்பனீயில் நீர் ஜீ.எம் (ஜெனரல் மேனேஜர்) என்று அழைக்கபடுவதை எண்ணி நீர் புலகாங்கிதம் அடைய வேண்டாம். ஏனெனில் உமது உயிர் நண்பர் மற்றும் அவர் ஊரை சார்ந்த அவரின் அடிவருடிகள் உமக்கு ஜீ.எம் (ஜெரனரல் மு'ஆவியா) என்று பெயர் வைத்து அழகு பார்த்து ரசித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், உமக்கு இந்த பெயர் மிகவும் பொருத்தமானது என்று 'கமெண்ட்' அடித்து சிரித்து மகிழ்ந்ததோடுமட்டுமில்லாமல் தமது அடிவருடிகளையும் இவ்வாறு அழைக்க ஏவியிருக்கிரார் உமது உயிர் நண்பர். ஜெரனரல் மு'ஆவியாவென்று உமக்கு பிரத்தியேக பட்டப்பெயரை வைத்ததோடு மட்டுமில்லாமல் உமக்கு 'கிறுக்கன்' என்றும், 'வஹாபி' என்றும் பட்டபெயர்களை வைத்து நகையாடிகொண்டிருக்கிரார் உம்முயிர் தோழர்.
இவ்வாறு பட்டப்பெயர்கள் ஒரு புறமிருக்க, நீர் பணி புரியும் கம்பனீயிலிருந்து உம்மை வெளியாக்குவதர்க்கு பற்பல திட்டங்களையிட்டு பல முறை அவை பலனளிக்காமல் போக, இன்றும் அந்த முயற்சியில் கடுமையாக ஈடுபட்டிருக்கிறார் உமது அன்பு தோழர். பல முறை உம்மை பற்றி உமது மேல் அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்ததோடு மட்டும்மில்லாமல் தமது அடிவருடிகளையும் இது விஷயமாக "ஃபோலோ அப்" செய்ய பனிந்துள்ளார் அந்த நல்லவர். நீர் நடு தெருவில் நின்று இருகையேந்தி பிச்சை எடுக்கவெண்டும் என்பதே உமது நண்பரின் ஆசையென்பதில் ஒரு ஐய்யமுமில்லை, அந்த நாள் மிக தொலைவிலுமில்லை.
இவ்வாறு உமது தொழிலுக்கு வேட்டு வைக்கும் திட்டங்கள் ஒரு புறமிருக்க, நீர் சார்ந்திருந்த தரீகாவிலிருந்தும் உம்மை அவமானப்படுத்தி வெளியேற்ற பல கேவலமான முறைகளை உமது நண்பரும் அவரின் கோஷ்டியும் கையாண்டு வந்ததது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே உமது ஈமான் வழுவிழந்த நிலையில் இருந்தமையால், உம்மை நீர் சார்ந்திருந்த தரீகாவிலிருந்து திசை திருப்ப அவருக்கு அது மிக சாதகமாகவும் சுலபமாகவும் இருந்தது. எத்தனையோ முறைகள் உமது நண்பரும் அவரின் அடிவருடிகலும் உம்மை பற்றிய கதைகளை பலபேர் மத்தியில் பேசி நகையாடியதுண்டு. உமது மோசமான நடத்தைகளை திருத்திக்கொல்லுமாரு அறிவுருத்திய மௌலானா அவர்கள் உமக்கு அறிவுரை கூரும் பொழுதுகளிள் உமது நண்பர் "நல்லா மாட்டிகிட்டான்" என்று கொக்கரித்து அளவிடமுடியாத சந்தோஷமும் சிரிப்பும் அடைந்ததை கண்ட சாட்சிகள் எத்தனையெத்தனையோ உண்டு.
மண் குதிரையில் ஏறி ஆற்றை கடக்க துடிக்கும் அறிவீழீயே, நான் உமக்கு கூருவது என்னவென்றால் உம்மோடு நெருங்கி உயிருக்குயிராக பழகுவது போல் நடித்துக்கொண்டு உமக்கு கபுரை வெட்டும் உமது உயிர் நன்பணின் உன்மை முகத்திரையை இப்பொழுதாவது சிந்தித்து விளங்கிக்கொள்வீர். இல்லையேல், அபுதாபியில் பற்றி எரிந்து சாம்பலான உமது கம்பனீ 'லிஃப்ட்'கள் போன்று உமது குடும்பம், மனைவி, இரு மகன்கள், உமது வாழ்க்கை, உமது சந்தோஷம் அனைத்தும் கொலுந்துவிட்டு எரியும் நாள் வெகு தூரத்தில் இல்லை. உமது நண்பர் இதை மிக விரைவில் நடத்திக்காட்டுவார்.
காயல்பட்டினம் சந்தையில் நின்று குடும்பத்தோடு பிச்சை எடுக்க போகிறீறா? அல்லது உமது உயிர் நண்பர் உமக்கேதிராக செய்த அய்யோக்கியத்தனங்கலுக்கு பதில் தர போகிறீறா? எனக்கு இதில் ஏன் அக்கறை அன்று நீர் கேட்கலாம். ஒரு காலத்தில் உமது உயிர் தோழரால் பாதிக்கப்பட்ட எத்தனையோ அப்பாவிகளிள் இந்த வழுத்தூரானும் ஒருவன். உமது நண்பர் எனக்கிழைத்த அநியாங்களில் உமக்கும் ஒரு பங்கிருப்பினும் உமது மனைவி மக்களுக்காக வேண்டியாவது உமக்கு இந்த கடிதத்தை எழுத நினைத்தேன். என்னை போல் நீரும் ஆகி விட கூடாதென்பதே எனது ஒரே எண்ணம். இக்கடிதத்தை படித்து சிந்தித்து மனம் மாறினால் எனக்கு பதில் அனுப்பவும், அப்பொழுது உம்மை நேரில் சந்தித்துப்பேசவும் நான் தயார்.
குறிப்பு: எனக்கு கிடைத்த தகவலின் படி உமது சகோதரர் ஹசன் உமது கம்பனீ ஸ்டோரில் செய்யும் ஊழள்கள், பொய் கனக்குகள் காட்டி பணம் அடித்தது, கம்பனீ இரும்புகளை 'ஸ்க்ராப்'பில் விற்று காசு பார்த்தது, ஸ்டோரிலுள்ள பொருட்களை 'ப்லாக்'கில் விற்று காசு சுருட்டியது மற்றும் பெரிய அளவில் நீர் செய்த-செய்துகொண்டிருக்கும் மோசடி மற்றும் ஊழள்கள் பற்றியும் விரிவான ரிப்போர்ட் ஒன்றை தியாகிகெல்லம் தியாகியான உமது நண்பர் உருவாக்கிக்கொண்டுள்ளார்.
ஆகையால், இஸ்லாத்தின்
முதலாம் கலீஃபாவின் பெயருடையவரே - உஷார்! உஷார்!! உஷார்!!!
சபியுல்லா யார்?
ஜபருல்லா எழுதிக் கொள்வது.
சபியுல்லா யார்?
ஒரு ரேஷன் கடையில் வேலை பார்த்த ஆள். அதில் Dispute ஆகி அவன் பெயரில் ஒரு
case கூட இருந்தது. சாதாரணமாக இருந்த ஒரு பையனை, அவனது சகோதரியைத் தி
ருமணம் செய்த பின்பு வியாபாரத்தில் சேர்த்துக் கொண்டேன். எனது மனைவியின் நகையை Bank - ல் வைத்து அவனுக்கு மூலதனம் போட்டேன். உப்புத்தோலா? திரவத்தோலா? என்று கூடத் தெரியாத ஒரு ஏழைப் பையனை வியாபாரத்துக்குக் கொண்டு வந்தேன். அந்த கம்பேனியின் பெயர் ஷாஜ்பாப் & கோ. அந்த பையனுக்கு பெண் கேட்டுப் போகையில், அந்தப் பையன் கல்யாணம் செய்திருக்கும் பெண்ணின் மாமன் சொன்னது, ‘அவனுக்கா பெண்ணைக் கொடுக்கிறீர்கள்? என்னுடைய பெண்ணைக் கேட்டால் கொடுக்க மாட்டேன். காரணம், அவர்கள் குடும்பம் தொழில் செய்யாமல் இருந்ததுதான்.
கல்யாணம் முடிந்த பின்பு அந்த கம்பேனிக்கு நஷ்டம் வந்தது. அதை இன்று வரை அந்தப் பையன் கொடுக்கவில்லை.
வாப்பா நாயகம் அவர்களுக்கு அந்தப் பையன் கொடுத்ததாகச் சொல்லும் ரூபாய்
உண்மையில் கொடுத்திருந்தால், அந்தப் பணத்துக்குச் சொந்தக்காரர் Capital partner Farook
(2) அதிகமான தோலை கமிஷனுக்கு அனுப்பிய இரண்டாவது பார்ட்னர் எனது மனைவி. அந்த ரூபாய் கொடுத்திருந்தால், அந்த ரூபாய்க்குச் சொந்தக்காரர்கள் நானும் பாரூக்கும் தான்.
M.A. காதிர் & CO வில் பார்ட்னராக இருந்தபோது தன் பெயரில் - சென்னையில் தனியாகச்
சொத்து வாங்கி மோசடி செய்தவன். எந்தக் கணக்கும் பார்க்காமல் ரிலீஸ் Deed ல் பழைய தேதி போட்டு கையெழுத்து வாங்கியவன். பொது கம்பெனியில் தன் அண்ணன் பெயரிலும் தன் பெயரிலும் ஈரோட்டில் சொத்து வாங்கியன்.
M.A. காதிர் கம்பெனிக்குத் தர வேண்டிய பணத்திற்கு பாஸ்கர் என்ற ஆளிடம் தன் பெயரில்
தனியாகச் சொத்து வாங்கியவன் தன் அண்ணன் பெயரில் வாங்கிய சொத்தை Bank ல் வைத்து
பணத்தை வாங்கிச் சாப்பிட்டவன்.
இந்தப் பையன் வியாபாரத்திற்கு வந்தது, என் மூலம் தான். நான் வியாபாரத்திற்கு வந்தது
வாப்பா நாயகம் அவர்களின் கருணைதான். பழைய வீட்டில் விஜயம் செய்த வாப்பா நாயகம் அவர்கள்,‘இவர்கள் இவ்வளவு வசதி குறைவாக இருக்கிறார்களே, இவர்கள் நன்றாக வர வேண்டும்” என்று துஆச் செய்தார்கள்.
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
ஜவ்வாது புலவர் அப்பா குறைஷிக்குலம் என்று ஒரு வாய்ச்சொல் கூறுவர். அப்பா அவர்கள்
குறைஷிக் குலமாக இருந்தால் அதற்கு சில்சிலா வேண்டும். ஜவ்வாதுப் புலவர் அப்பா அவர்கள் குறைஷிக்குலமாகவே இருக்கட்டும். நல்லது. ஆனால், அவர்கள் வழியில் வந்த ஒருவன்
அபூலஹபாகவோ, அபூஜஹ்லாகவோ இருந்தால் என்ன செய்வது? இந்த இருவரும் குறைஷிக்குலம் தானே?
ஜவ்வாதுப் புலவர் அப்பா அவர்கள் பாடுகிறார்கள்: ‘கடல் தண்ணீரை ஒரே வாயில் எடுத்து
உமிழ்ந்தாலும் பெரிய மலையை ஒரு விரலிலே தூக்கி நிறுத்தினாலும் பெரிய பெரிய மாளிகை
கட்டி பெரிய அரசாட்சி செய்தாலும் பாதுஷா நாயகம் ஷாஹூல் ஹமீது (ரலி) அவர்களின் பாதத்தை நினைவு கூறாவிட்டால், ரசூல் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்களின் ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றமானவர்கள் என்று கருதி அவன் காதை அறுத்து, கண்ணைப் பிடுங்கி, அவனைக் காலால் உதைக்கலாமே” என்று பாடினார்கள். அவ்வாறு உன்னை செய்யாது விட்டு விட்டது தவறு.
இந்த சபியுல்லா?
1.
புலவர் குடும்பத்தில் ஏழை தாய் - தகப்பனுக்கு இரண்டாவதாகப் பிறந்தவன்.
2.
உறவினர்களால் படிக்க வைக்கப்பட்டவன்.
3.
ரேசன் கடையில் வேலை பார்த்தவன். அதில் தவறு செய்து ஒரு ஊயளந கூட இருந்தது.
4.
சிறு வயதில் என் அண்ணன் ஒருவரால் ‘நரகத்து வேர்” என்று சொல்லப்பட்டவன்.
5.
அவனுடைய சகோதரியின் கணவரால் வியாபாரத்திற்கு வந்தவன்.
6.
கூட்டு வியாபாரத்தில் மோசடி செய்தவன்.
7.
கூட்டு கம்பெனியில் வந்த பணத்தில் சென்னையில் தனியாக தன் பெயரில் சொத்து
வாங்கியவன்.
8.
அதே மாதிரி வந்த பணத்தில் ஈரோட்டில் தன் அண்ணன் பெயரிலும் தன் பெயரிலும்
சொத்து வாங்கியவன்.
9.
அண்ணன் பெயரில் சொத்து வாங்கிய பத்திரத்தை Bank -ல் வைத்து பணம் வாங்கிவிட்டு
தன் அண்ணனுக்கே பணம் கொடுக்காமல் மோசடி செய்தவன்.
10.
தன்னுடைய தாய் - தகப்பனார், அண்ணன் ஆகியவர்களை மதிக்காதவன்.
11.
எல்லோராலும் மண்டை காய்ந்தவன் என்றும் அதிகப்படித்தவன் என்றும் கெட்ட பட்டம்
வாங்கியவன்.
12.
தன்னுடைய தகப்பனார் பாத்திஹாவில் கலந்து கொண்ட அவன், தான் செத்தால்
இவ்வாறு பாத்திஹா ஓத வேண்டாம் என்று சொன்னவன்.
13.
M.A. காதிர் என்ற கம்பேனிக்கு பாஸ்கர் என்பவர் பணம் தர வேண்டியது இருந்தது.
மூன்று பேர் பார்ட்னர்களாக உள்ள அந்த கம்பேனிக்குச் சேரவேண்டிய பணத்திற்கு
தன் பெயரில் பாஸ்கரிடம் இருந்து சென்னையில் ஓர் இடம் வாங்கி, மீதி இரண்டு
பார்ட்னர்களுக்கும் மோசடி செய்தவன்.
14.
அவனுடைய பொறாமைக் குணத்தால், M.A. காதிர் & CO என்ற கம்பெனியும் திண்டுக்கல்
காதிர் டேனர்கள் என்ற தோல் ஷாப்பும் கையை விட்டுப் போனது.
15.
பாரூக் என்பவருக்கு ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாலும், மேலே கூறிய தவறுகள்
செய்ததாலும் 3 கோடிக்கு போகும் சென்னையில் உள்ள கட்டிடம் அவன் கையை விட்டுப்
போய் விட்டது.
16.
வாப்பா நாயகம் அவர்களுக்கு அவன் ஏதும் காணிக்கை கொடுத்திருந்தால், அதை
எங்கள் கணக்கில் எழுதிக் கொண்டு, எங்களுக்குத் தரவேண்டிய பாக்கித் தொகையை
உடன் கொடுக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யாவிட்டால், அவனிடம் மீதம்
கையில் எள்ள சொத்து பறிபோய் விடும் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
17.
ஜவ்வாதுப் புலவர் அப்பா அவர்களுக்கு சுமார் 4 வருடமாக சபைப் பிள்ளைகள் இண்டு
பேர் ரூபாய் கலெக்ட் செய்து சபையில் இல்லாத ஜவ்வாது புலவர் அப்பா வகையினரிடம்
காணிக்கை வசூல் செய்து பிரமாண்டமாக வருட பாத்திஹா செய்கிறார்கள். அதில்
எல்லோரும் கலந்து கொள்கிறார்கள். மேலும், மறுநாள் பரமகுடிக்கு பஸ்சில் சென்று
ஜியாரத்துச் செய்து வருகிறார்கள்.
18.
சாயபு புலவர் பரமக்குடியில் இருந்து திண்டுக்கல் வந்தது சுமார் 150 வருடம்தான்
இருக்கும். லெட்டரில் 350 வருடம் என்று சொல்வது பொய்.
19.
சபையில் இருந்து இந்தப் பையனை விரட்டி விட்டதற்குக் காரணம், இவனிடம் இருநு;த
கெட்ட குணங்கள்தான். அவை பின்வருமாறு: மனதிலே பெருமை, நான் எனும் மமதை,
இச்சை, வெறுப்பு, கோபம், வஞ்சகம், நான் பெரியவன் - நான் தலைவன் - எல்லோரும்
என் பேச்சு கேட்க வேண்டும் என்னும் மனோபாவம், குபாடம், நயவஞ்சகம், மற்றவர்களைக்
கெடுத்து அதைக் கண்டு இன்பம் கொள்வது. அடாச்செயல், பொறாமை, அடாவடித்
தன்மை, மற்றவரைக் கெடுத்தல், முரண்பட நடத்தல், பொறாமை கொள்தல், பணம்
முதலானவற்றில் பேராசை தனக்குப் பொருந்தாத மரியாதையை அடைவதில் பேராசைப்
டுதல், சூழ்ச்சி செய்தல், பொய்யால் உண்மையை மறைத்தல், நேர்மையின்மை,
கடுகடுப்பு, சுடுசொல் மரியாதை அற்ற செயல், கள்நெஞ்சு, வன்நெஞ்சு ஆகியவை
உள்ளவன்.
20.
புலவர் குடும்பத்தில் யாரும் பிரிந்து, தனித்தனியாக இல்லை. ஒற்றுமையாகத்தான்
இருக்கிறார்கள்.
21.
இவன் வியாபாரத்தில் மோசடி செய்ததால் இவனிடம் M.A. காதிர் & CO பார்ட்னர்கள்
உறவைத் துண்டித்துக் கொண்டார்கள்.
22.
இவன் தான் தான் எல்லாம் சம்பாதித்தது என்றால் இப்பொழுது இவனிடம் சேலஞ்ச்
செய்கிறேன். அவனோ, அல்லது அவனுடைய மகனோ, தோல் வியாபாரத்திற்கு வரட்டும்.
பார்க்கலாம், அந்தக் குடும்பம் எவ்வாறு வியாபாரம் செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
23.
குடும்பத்தில் உள்ள சின்னப் பையன்கள் தவறு செய்தால் பெரியவர்கள் அவர்களைக்
கண்டித்து திருத்துவார்கள். ஆனால், இங்கு தவறு செய்வது குடும்பத்தலைவன். எனவே,
அந்தக் குடும்பமே ஒன்றுமில்லாமல் போய்விடும். எனவே, குடும்பத்தில் உள்ள அவனது
மகன்கள், மற்றும் மகள் மேஜரானவர்கள். தன்னுடைய தகப்பனைக் கண்டித்துத் திருத்த
வேண்டும். இல்லையென்றால், ஊரார் அவனைக் கண்டித்துத் திருத்த வேண்டியது
வரும்.
24.
அவனுடைய மகன்கள் இரண்டு பேருக்கும் மகளுக்கும் சங்கைக்குரிய ஷைகு நாயகம்
அவர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தப் பெயரை மாற்றி புதிதாகப் பெயர் வைத்துக்
கொள்ள வேண்டியது.
25.
சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்களிடம் பைஅத் பெறுவது தனது மனதை
சுத்தப்படுத்துவதற்கும், 5 நேரத் தொழுகையை முறையாகத் தொழுவதற்கும் குர்ஆன்
ஓதத் தெரியாதவர்கள் ஓதக் கற்றுக்கொண்டு பஜ்ரிலே குர்ஆன் ஓதுவதும் கட்டாயம்.
மாதம் ஒருமுறை ஞானக்கூட்டத்திற்கு வரவேண்டும். பிறை 14-ல் ராத்திபு ஓத வேண்டும்.
மௌலிது மாதத்தில் ரசூலுல்லாஹ் (ஸல்) மௌலிது ஓத வேண்டும். மேலே சொன்ன
எதையும் சரிவரச் செய்யவில்லை. ரூபாய் தரவேண்டியவர்களுக்குக் கொடுக்கச்
சொல்லியும், கொடுக்கவில்லை. எனவே, சபையில் இருந்து துரத்தி எறியப்பட்ட
சைத்தான் நீ.
26.
மீன் தண்ணீரில் இருப்பது தான் தெரியாமல் அங்கும் இங்கும் அலைவது போல், நீ
இந்தப் பிரபஞ்சத்தில் இருந்தும், இந்தப் பிரபஞ்சத்தை அறியாமல் இருக்கிறாய். இதில்
சுனாமி இருப்பதை மறந்துவிட்டாய். பூகம்பம் இருப்பதை மறந்து விட்டாய். கடுமையான
இடியும், மின்னலும் மழையையும் உனக்குத் தெரியவில்லை. இதனுடைய பயங்கரங்கள்
ஏற்படும்போது, உனக்குப் புரியும்.
27.
ஆண்டிகள் கூடி மடம் ஆரம்பித்தது போல, சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர்
ஒன்று கூடி முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதை
நிறுத்திக் கொள்ளுங்கள்.
28.
M.A. காதிர் & CO வில் இருந்து வந்த பணத்தில் நீ வாங்கிய பெரியமேட்டில் இருந்த
சொத்து, பாஸ்கர் கொடுத்த சொத்து. தற்போது நீ குடியிருக்கும் பிளாட் சம்பந்தமான
சொத்துக்களுக்கும் உரிய கணக்குகளைத் தரவேண்டியது. அதில் எங்களுக்குச்
சேரவேண்டிய கணக்குகளுக்கு பைசா குறையாமல் ரூபாயாகத் தரவேண்டியது.
இல்லையென்றால், சொத்து தரவேண்டியது. இல்லையென்றால், நாங்கள் கொடுக்கும்
பவர் ஏஜென்ட் உன்னிடம் உரியமுறையில் வசூல் செய்ய வருவார், பார்த்துக் கொள்.
குறிப்பு :
அதில் நீ உன் பெயரிலும், மற்றும் உன் அண்ணன் பெயரிலும் வாங்கிய
ஈரோடு சொத்தும் அடங்கும்.
கடிதம் கேட்டுப் பெற்றது : A. ஷேக் முஹம்மது, பேகம்பூர், திண்டுக்கல