எமது இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த உலகத்திலுள்ள அப்பாவி மக்களை வழி கெடுக்க எத்தனையோ கூட்டங்கள் சிறிதும் பெரிதுமாக உருவாகிக்கொண்டிருக்
இது ஏதோ கட்டுக்கதையோ கற்பனையோ அல்ல. நாம் இருக்கும் இந்த உலகத்தின் ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கும் உண்மைகள். மிக சொற்பமான ஆட்களை கொண்ட இந்த குழப்பவாதி கூட்டத்திலிருந்து வெளியான ஒரு நல்லவர் நமக்கு தந்த திடுக்கிடும் தகவல்களை நமது இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரின் நன்மைக்காக இங்கு வெளியிடுகின்றேன். பலவீன இருதயம் கொண்டவர்கள் இந்த தகவளை படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் இந்த அமைப்பின் அடிப்படை கொள்கைகளை பற்றி படிப்பதற்க்கு பெரிய மனபலம் நிச்சயம் தேவை. இது வேடிக்கை விஷயம் அல்ல என்பதை இக்கட்டுரையின் முடிவில் உணர்ந்து கொள்வீர்களென்று நம்புகிரேன்.
குறிப்பு: அந்த நல்லவர் நமக்கு தந்த சில முக்கியமான தகவல்களை அவருக்கும் நமக்கும் நடந்த உரையாடல் பாணியிலேயே இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன்.
நான்: நீங்கள் எப்படி அந்த கூட்டத்தில் சேர்ந்தீர்கள்?
அவர்: அந்த அமைப்பை நிறுவியவனும் அதன் தலைவனுமான நபரின் அலுவலகத்தில் தான் நான் பணி புரிந்து கொண்டிருந்தேன். பல வருட காலம் அவன் அலுவலகத்தில் அவனுக்கு கீழ் வேலை பார்தவன் நான். நான் அலுவலகத்தில் இருக்கும் பொழுதே என்னை வலுக்கட்டாயமாக தன் சொந்த வேளைக்கு அனுப்புவான். என் குடும்ப கஷ்டங்களை நினைத்து அவன் சொன்ன வேலைகளை செய்து வந்தேன். ஒரு முறை அவன் புதிதாக ஏற்படுத்தியிருக்கும் அமைப்பில் சேர்ந்தால் தான் என்னை அலுவலகத்தில் வைத்துக்கொள்வேன் என்ற அளவிற்கு என்னை மிரட்டியும் பயமுறுத்தியும் தனது கூட்டத்தில் சேரச்சொன்னான். இப்படி அவனின், கட்டாயபடுத்தி காரியம் சாதிக்கும் பழக்கம் என்னை அவன் தொடங்கிய அமைப்பில் சிறிதும் மனமில்லாமல் சேர வைத்தது.
நான்: அதன் தலைவரை பற்றி கூருங்களேன்?
அவர்: என் வாழ்னாளில் மறக்கவே முடியாத கொடூரன் அவன். ஏனெனில் எனக்கு அவன் அவ்வளவு துரோகம் செய்துள்ளான். அவனால் நான் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை. அவன் பொதுவாகவே ஒரு தற்பெருமை பிடித்த பேய். தனக்கு எல்லாம் தெரியும், எல்லோரை விடவும் தான் மேலானவன், எல்லாம் தனக்கு கீழ் பனிந்து நடக்க வேண்டும் என பெரும் கர்வம் பிடித்து அலையும் மிருகம் அவன். காசு பணம் கொடுத்து ஆள் சேர்ப்பது, தன்னை பற்றி பெருமையாக பேச வைப்பது, அப்படி பேச மறுப்பவர்களை 'போலிடிக்ஸ்' செய்து கொடுமை படுத்துவது என கேவலமான குனம் கொண்டவன். உண்ட வீட்டிற்கே வஞ்சகம் செய்வதில் அவன் பெரிய கில்லாடி. ஒரு வார்த்தையில் அவனை வருணிக்க வேண்டும் என்றால் அவன் "இப்லீஸ்"சின் முழு உருவம் என்று தான் நான் கூறுவேன்.
குறிப்பு: நமது நண்பர் அந்த தலைவரை பற்றி கூறும் பொழுது இவ்விடத்தில் குறிப்பிட முடியாத பச்சை வார்த்தைகளில் கடுமையாக ஏசி தனது ஆதங்கத்தை வெளிப்பதுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்: அந்த அமைப்பை பற்றி சொல்லுங்களேன்?
அவர்: இப்லீஸ் ஆரம்பித்த அமைப்பு எப்படி இருக்கும்? வல்ல அல்லாஹ்விடத்தில் ஷைத்தான் "உனது மக்களை என்றென்றும் வழி கெடுப்பேன்" என்று எடுத்த சபதம் தான் நினைவிற்க்கு வருகிறது. நரகத்தீயில் சாம்பளாகப்போகும் இவன் தன்னோடு ஒரு கூட்டத்தையும் கொண்டு செல்ல போகிறான் என்பது உறுதி. இவனுக்காவது இப்லீஸ் என்று பெயர் வைக்கலாம் ஆனால் அவனது அமைப்பின் நிர்வாககுளுவிள் இருக்கும் நபர்களை பற்றி வருனிக்க வார்த்தை இல்லை. உலகத்திலுள்ள அத்துனை தீமைகலும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும் - அப்படிப்பட்டது தான் இந்த அமைப்பும் அதன் நிர்வாக நபர்களும்.
நான்: யார் அந்த நிர்வாகக்குளுவை சேர்ந்த நபர்கள்?
தலைவர்: ஐ.க்யூ. போள் (I.Q. Paul)
உப தலைவர்: போப் பெக்கர் (Pop Beggar)
ஸெக்ரட்டரி: சாத்தான் காட்டர் (Satan Kaattar)
பொருளாளர்: ரோப் (Rope)
கொள்கை அமைப்பாளர்: கொடி கால் ஸேடீ (Kodi-Kaal Saddy)
கொள்கை பறப்பு செயளாலர்: கோளாறு ஸேடீ (Kolaaru Saddy)
தொழிள் நுட்ப ஸபோர்ட்: பெந்தியாஸ் (கம்பன் வீட்டு குக்கல்) (Penthiyaas)
அவை முன்னவர்: ஈ.ரோ. சானச்செல்வர் (E.RO. Shaanachelvar)
குறிப்பு: நான் எவ்வளவோ வற்புறித்திக்கேட்டும் அந்த நண்பர் அந்த அமைப்பின் நிர்வாகக்குழு நபர்களின் நிஜப்பெயர்களை மறைத்துவிட்டார். பின்பு அவரே தந்த பட்டப்பெயர்களை தான் இங்கு வெளியிட்டுள்ளேன்.
நான்: அந்த அமைப்பில் எத்தனை பெயர்கள் இருப்பர்?
அவர்: என்னை மாதிரி அவனுக்கு கீழ் வேலை பார்பவர்கள், அவன் எரியும் எச்சை காசுக்கு ஆசைபட்டவர்கள், அவன் ஊரை சேர்ந்த பொறுக்கிகள், ஐயோக்கியர்கள் என்று 30-40 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
நான்: அமைப்பின் கொள்கைகள் என்ன?
அவர்: அந்த கொள்கைகளை நினைத்தால் தான் என் நெஞ்சம் பதறுகிறது. இஸ்லாமிய மார்கத்தை ஈர துனியை வைத்து களுத்தை அறுப்பது பொல அறுக்குது இந்த கூட்டம். அவர்களின் அடிப்படை கொள்கைகளிள் சில முக்கியமான (அதி மோசமான) வைகள்:
1) அல்லாஹ் என்பது ஜோடனையே தவிர அப்படி ஒன்றுமில்லை.
2) நடப்பது எல்லாம் தானகவே நடக்குது. அகிலங்கலனைத்தையும் பரி பாளித்து பாதுகாப்பவன் அல்லாஹ் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைகளே.
3) முஹம்மது ரஸூலூல்லாஹ் (ஸல்) என்பது வெரும் கட்டுக்கதை. அப்படி ஒரு மனிதர் இருக்கவே இல்லை.
4) குர்'ஆனும் ஹதீஸும் தேவையற்ற நூள்கலாகும். இவைக்கு மறியாதை செய்யக்கூடாது, அது தேவையுமில்லை. அதிலிருக்கும் விஷயங்கள் முழுதும் கற்பனையே தவிர வேறோன்றுமில்லை.
5) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருகுடும்பத்தார் (அஹ்லுல் பைத்தினர்) என்பது ஜோடனை செய்யப்பட்ட கதையாகும்.
6) கடைசி நபியிற்க்கு முன் வந்த நபிமார்கள், ரஸூல்மார்கலென்பதெல்லாம் வெறும் பொய் கதைகளாகும்.
7) மனிதனுக்கு தொழுகை என்பது தேவையில்லை. 'ஷரி'அத்'தெல்லாம் பின்பற்ற தேவையில்லை.
8) தரீக்கா என்பதும், மதுஹபுகள் என்பதும், இமாம்கள் என்பதெல்லம் தேவையற்ற வீன் விஷயங்கள். இவைகளை பின்பற்ற தேவையில்லை.
9) உலகத்தில் உள்ள எல்லா மதத்தின் புத்தகங்களை விட மேன்மையானதும்,
இப்படியெல்லம் தான் இந்த கூட்டத்தின் கொள்கைகள் இருக்கிறது. இந்த விஷயங்காலெல்லம் எனக்கு எடுத்து வைக்கப்பட்டபோது நான் அதிர்ந்து போனேன். ஏதோ எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திரு கிருபையால் இந்த மோச கூட்டத்திலிருந்து வெளியாகிவிட்டேன்.
குறிப்பு: நமது நண்பரின் இந்த பதிலை கேட்டு ஒரு நிமிடம் எனக்கு தலையே சுற்றுவது போலிருந்தது. பிரகு ஒரு வழியாக சுதாரித்து கொண்ட நான் கடைசியாக ஒரு கேள்வியை கேட்டேன்.
நான்: இந்த கூட்டதில் உள்ளவர்களின் மனோபாவத்தை பற்றி சொல்லுங்கள்?
அவர்: நான் முன்பே கூறியது போல இந்த உலகத்திலுள்ள அத்துனை தீமைகலும் ஒன்று சேந்தால் எப்படி இருக்கும் - அப்படிப்பட்டது தான் இந்த அமைப்பும் அதன் நிர்வாக நபர்களும். இதில் ஒருவன் கூட நாம் பார்த்து பரிதாபப்படும் நிலையில் இல்லை. அதிலுள்ள உறுப்பினர்கலெல்லம் பசு தோல் போர்த்திய ஓநாய்கள். என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் தன் அழிவை நோக்கி போய் கொண்டிருக்கும் கொடியவர்கள்.
1) நாம் பெரியவர்கள் என்று மமதை கொள்வது
2) சற்றும் தயங்காமல் பொய் பேசுவது
3) மற்றவர்களை இழிவு படுத்த துடிப்பது
4) சிறிய-பெரிய பாவங்களை தயங்காமல் செய்வது
5) நாச கொள்கைகளை பரப்புவது
6) குர்'ஆன் - ஹதீஸில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கு நேர் மாற்றமாக நடப்பது
7) அடுத்தவர் சொத்தை சூறையாடுவது
8) துரோகம் செய்வது, குறிப்பாக நம்பிக்கை துரோகம் செய்வது
9) நன்றி என்ற வார்த்தைக்கு அர்தம் கேட்பது
10) பண மோசடி செய்வது
11) ஒருவருக்கொருவர் ஜால்ட்ரா அடித்து கொள்வது
12) பொறாமை கொள்வது
13) அடுத்தவர்களின் குடும்பதில் பிரச்சனை உருவாக்குவது
14) மற்றவர் பொருட்களுக்கு ஆசை படுவது
15) கஷ்டவாளிகளை பார்த்து சிரிப்பது
16) கண்ணீர் விட்டு அளுவோரை கண்டு ரசிப்பது
17) மக்களுக்கு மத்தியில் குழப்பங்கள் உண்டாக்குவது
18) தமக்கு அடிபனியாதவரை தாக்கி பேசுவது
19) கொலை செய்வது
20) அடிமை படுத்துவது
21) கூசாமல் ஏமாற்றுவது
22) தம்மை எதிர்ப்போருக்கு அநியாயம் செய்வது
23) எல்லோரையும் மரியாதையின்றி பேசுவது
24) எந்த நேரமும் அடுத்தவர்களை பற்றி குறை பேசுவது
25) தமக்கு சாதகமாக ஆள் சேர்ப்பது
26) பெண்கள் வாழ்க்கையில் விளையாடுவது
27) நண்பர்கள், உறவினர்களை ஏமாற்றுவது
28) தமக்கு சற்றும் இல்லாத மரியாதையை எதிர்பார்ப்பது
29) கோள் மூட்டி பிரச்சனை செய்வது
30) படிக்காத பட்டங்களை பெயருக்கு பின்னால் எழுதுவது
31) பட்டங்களை பணம் கொடுத்து வாங்குவது
32) ஏழைகளின் உதிரத்தை குடிப்பது
33) மாட மாளிகைகளை கட்டி அடுக்குவது
குறிப்பு: இன்னும் இப்படி எத்தனயோ விஷயங்களை அடுக்கிக்கொண்டே போன நமது நண்பரை மிக கஷ்டப்பட்டு நிறுத்தினேன். மேலும் அந்த அமைப்பில் உள்ளவர்களை பற்றி இவ்விடத்தில் குறிப்பிடத்தகாத பல அறுவருக்கத்தக்க விஷயங்களை நமது நண்பர் மிக ஆவேசத்துடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரை கெடுக்க இப்படியும் ஒரு கூட்டம் கிளம்பியுள்ளதை எண்ணி பார்த்தாலே மணம் இக்கணமும் பதறுகிரது. மோசமானா இந்த நாச வேலைகளை செய்து கொண்டு கும்மாளம் அடிக்கும் இந்த கும்பளை பற்றி மேலும் பல விவரங்களை மிக விரைவில் வெளியிட உள்ளேன்.
"மனதில் எழும் 'எண்ணங்களை' பின்பற்றுவோ
1 comment:
Dear Mr. Whosoever, please refrain from writing in the name of Vappa. Vappa is soley my enemy. Please dont interfere in this issue.
You may write your valuable comments against vappa in ensabai.blogspot.com which is started and run under my guidence.
Fake stories about vappa is very much encouraged in my blog.
Thanks to all my well wishers.
MJM.IQBAL
E.D. Toshiba
Post a Comment