Sunday, January 10, 2010

'சப்' பீ உல்லா - மலக்குல் மௌத்தின் விருந்தாளி!!!

மலக்குல் மௌத்தை தனது வீட்டு வாசலில் நிற்க வைத்துக்கொண்டு இப்பவோ அப்பவோ என்று இழுத்து பரித்து கொண்டிருக்கும் கொடும்பாவி 'சப்பி-உல்லாவே'. இரு நுரையீரலும் நுரை தள்ளி போயி, காடு வா வா என்றும், வீடு போ போ என்கின்ற நிலையில் உனது கொழுப்பு இன்னும் அடங்கவில்லையா? இல்லை நுரையீரல்களிரண்டும் சல்லடைப்போல் ஓட்டையாய் உள்ளதை மறந்து விட்டாயா? இவ்வாழ்க்கையில் நீ செய்த பாவங்களுக்கே இன்னும் ஏழு ஜென்மங்கள் எடுத்து புண்ணியம் தேட வேண்டும், ஆனால் நீயோ ஏன் மேலும் மேலும் உனது மோசமான நடத்தைகளால் பாவங்களை தேடிக்கொள்கிறாய்? பின்முதுகில் ஓட்டையிட்டு நீ சுவாசித்து வாழ்ந்த நாட்களை எண்ணிப்பாரடா ஜாஹிலே.

"உலகத்தில் பிறக்கும் அனைத்து உயிரினங்களும் இறப்பை ருசித்தே ஆக வேண்டும்" என்ற திரு குர்'ஆனின் வாசகத்தை நீ பார்க்கவில்லையா? அப்படி அல்லாஹ்வே கூறியிருக்க நீ என்னமோ அவர் இறந்துவிட்டார் இவர் இறந்துவிட்டார் என்று பிதற்றிகொண்டிருப்பது ஏன் என்பது விளங்க வில்லை.

உன்னிடம் என்றாவது மௌலானா அவர்கள், "என்னிடம் பை'அத் பெற்றவரை மரணம் அண்டாது" என்றோ அல்லது "என்னை விலகி செல்பவனை நான் அழித்து விடுவேன் என்றோ" கூறியிருக்கிறார்களா? நீ செய்த தவறுகளிலிருந்து மக்களின் கவனங்களை திருப்ப இப்படி அநியாயமாகவும் அபாண்டமாகவும் பேசியும் எழுதியும் ஏன் உன் வாயில் நீயே மண்ணை வாரி போடுகிறாய்?

காசு பணம் வேண்டுபவர்கள் என்னிடம் வாருங்கள்! பிள்ளை வரம் வேண்டுபவர்கள் என்னை அழையுங்கள்! குடும்ப பிரச்சனையை தீர்க்க வேண்டுபவர்கள் என்னை அணுகுங்கள்! சொத்துகளை வாங்கி குவிக்க நாடுபவர்கள் என்னிடம் வாருங்கள்! நோய்களை தீர்க்க வேண்டுபவர்கள் என்னை பின்பற்றுங்கள் என்றெல்லாம் ஒரு காலமும் மௌலானா அவர்கள் கூறவில்லையே.

"உண்மையான ஞானம் பயில மட்டும் எம்மிடத்தே வாருங்கள், எம் பாட்டனார் பெருமானார் ரஸூலே கரீம் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியைப் பின்பற்ற மட்டும் வாருங்கள், கூட்டம் சேர்ப்பது எமது நோக்கமல்ல. மக்களுக்கு உண்மையை எடுத்து வைப்பதே எமது பேரவா" என்று தான் அன்றும் சொன்னார்கள் இன்றும் சொல்கிறார்கள்.

அவர்கள் எப்பொழுதும், "நான் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அடிமை, எமது பாட்டனார் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் வழியில் பிறந்து அவர்களின் வழியை பின்பற்றும் ஆஷிகே ரஸூல்" என்று தான் கூறுகிறார்கள். "பாதுகாத்து பரிபாலிப்பவன் அல்லாஹ்வே தவிர வேறெவருமில்லை. எல்லா புகழும் இறைவனுக்கே, பிறப்பும் இறப்பும் அவன் கையில் தானுள்ளது" என்று பேசும் மௌலானா அவர்களைப்பற்றி அவதூறுகளை எழுதிக்கொண்டிருக்கும் மண்டை காய்ந்த பித்தனே. எக்கணமும் உன்னை மலக்குல் மௌத் அழைத்து செல்வார் என்பதை மறந்து விடாதே. அப்படி அழைத்து செல்லப்பட்ட நீ எம் பெருமானார் முஹம்மதே முஸ்தபா நபி (ஸல்) அவர்களின் முன் நிற்க வைக்கப்படும் பொழுது "யா ரஸூல் அல்லாஹ், இதோ நான் உங்கள் பேரப்பிள்ளையை எதிர்த்து செய்த சாதனைகள் என்று நீ மௌலானா அவர்களுக்கு செய்த அநியாயங்களை பட்டியலிட்டு காட்ட போகிறாயா? கொடிய நஞ்சு மனம் படைத்தவனே, உன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஏன் உனக்கு இந்த வீண் விபரீத விளையாட்டு?

இஸ்லாமிய வரலாறு அறியாத மோடுமுட்டியே, இதோ பின்வருவதை படித்துப்பார்:

1) ஸய்யதுனா இப்றாஹீம் இப்னு ரஸூல் அல்லாஹ், வயது 3, காய்ச்சல் வந்து இறந்தார்கள்.
2) இமாம் அலி இப்னு அபீ தாலிப், வயது 63, நஞ்சில் ஊற வைத்த கத்தியால் பின் முதுகில் குத்தப்பட்டு ஷஹீதானார்கள்.
3) இமாம் ஹஸன் இப்னு அலி, வயது 47, உணவில் நஞ்சு கலந்தூட்டப்பட்டு ஷஹீதானார்கள்.
4) இமாம் ஹுசைன் இப்னு அலி, வயது 57, கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
5) இமாம் அலி அல்-அக்பர், வயது 18, கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
6) இமாம் அலி அல்-அஸ்கர், வயது 6 மாதம், கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
7) இமாம் காஸிம் இப்னு ஹசன், வயது 13, கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
8) ஹள்ரத் அவ்ன் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் அத்-தைய்யார், வயது 13, கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
9) ஹள்ரத் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் அத்-தைய்யார், வயது 10, கொடுமையான முறையில் வெட்டப்பட்டு சிரசு அறுக்கப்பட்டார்கள்.
10) இமாம் அலி ஜைனுல் ஆபிதீன் இப்னு ஹுசைன், வயது 53, உணவில் நஞ்சு கலந்தூட்டப்பட்டு ஷஹீதானார்கள்.
11) இமாம் முஹாம்மது அல்-பாகிர் இப்னு அலி ஜைனுல் ஆபிதீன், வயது 67, உணவில் நஞ்சு கலந்தூட்டப்பட்டு ஷஹீதானார்கள்.

என்ன 'சப்பீ -உல்லா?? குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களெல்லாம் புதிதாக இருக்கிறதா? நீ படிப்பறிவில்லாத காட்டான் என்பதினால், உனக்கு இஸ்லாமிய வரலாறும் அதிலுள்ள பெரியோர்களை பற்றியும் தெரிய வாய்ப்பில்லை. இவர்களெல்லாம், எம்பெருமானார் ரஸூலே கரீம் (ஸல்) அவர்களின் திரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளுமாவர். 6 மாத குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்கள் வரை எப்படி பட்ட முடிவுகளை எதார்த்தமாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதை படித்துப்பாரடா மடக்குரங்கே (குரங்குகள் என்னை மன்னிகவேண்டுகிறேன்). ஏன் இவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் காப்பாற்றவில்லை? இவர்களெல்லாம் பாவம் செய்யதவர்களென்று கூறுகிறாயா? இவர்கள் அனைவரும் ஷஹீதாக்கப்பட்டது அல்லாஹ்வின் சாபத்தால் என்று உறுதி மொழி கூறுவாயா? இன்னும் பெருமானார் (ஸல்) அவர்களின் திருகுடும்பத்திலுதித்து பெரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் ஆபத்துகளையும் அடைந்த புனிதர்கள் ஏராளம்.

அதுமட்டுமா, எண்ணிலடங்கா ஸஹாபாக்கள் அடைந்த கஷ்டங்களையும் பெருந்துன்பங்களையும் நீ படிக்கவில்லையா?

1) தமது வாழ்நாள் முழுவதும் கண் பார்வை இழந்த ஸஹாபாக்கள் பலர் வாழ்ந்து மறைந்தார்களே.
2) உண்ண ஆகாரம் கூட இல்லாமல் எத்தனையோ ஸஹாபாக்கள் மறைந்தார்களே.
3) நோயினால் அவதி பட்டு மறைந்த ஸஹாபாக்களும் இருந்தனரே.
4) கொதிக்கும் பாலைவனத்திலும், நெருப்பு குண்டங்களிலும் வெறும் மேனியாக கிடத்தப்பட்டு பெருமானார் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே கொடுமை செய்யப்பட்ட ஸஹாபாக்கள் எத்தனை எத்தனையோ பெயர்கள் இருந்தனரே.
5) பெருமானார் (ஸல்) அவர்கள் கட்டளைப்படி தமது சொத்துக்கள் எல்லாவற்றையும் தர்மம் செய்து பரம ஏழைகளாக வாழ்ந்து மறைந்த ஸஹாபாக்கள் ஆயிரமாயிரம் இருந்தனரே.
6) கணவனை இழந்த பெண்களும், மனைவியை இழந்த ஆண்களுமிருந்தனரே.
7) தலாக் சொல்லி பிரிந்த தம்பதிகளுமிருந்தனரே.

எம்பெருமானார் ரஸூலே கரீம் (ஸல்) அவர்களுக்கு தன்னையே அர்ப்பணித்து காசு, பணம், சொத்து, சுகம், சொந்தம், பந்தம், என அனைத்தையும் தியாகம் செய்த பல ஸஹாபாக்களின் நிலையே இப்படி இருந்தது. அதற்கு நீ என்ன சொல்ல போகிறாய்? ஸஹாபாக்கள் அத்துணை பேர் மீதும் அல்லாஹ்வின் கடும் சாபம் இறங்கி தான் அவர்கள் கொடுமையான முடிவுகளை சந்தித்தார்களென்று கூறுகிறாயா?? அப்படி என்றால் உனது கூற்றின் படி இவர்கள் எல்லாம் தப்பான வழியில் இருந்தனறோ? என்ன 'சப்பீ-உல்லா' உனது மண்டையில் களி மண்ணை வைத்து ஆண்டவன் நிரப்பி விட்டானோ? மரணப்படுக்கையில் இருக்கும் உனக்கு எதை பேசுகிறோம் என்று தெரியவில்லயோ?

ஏன் எம்பெருமானார் (ஸல்) அவர்களே பல தருணங்களில் கல்லடியும் சொல்லடியும் பட்டு உதிரம் வடித்த சம்பவங்களை நீ படிக்கவில்லையா? அல்லாஹ்வின் சாபத்தினால் தான் அவர்கள் அடி பட்டனரோ? அல்லாஹ்வின் திரு தூதருக்கே இந்த நிலை என்றால் மௌலானா அவர்களின் முரீதுகள் சாதாரண மனிதர்கள் தானே. எம்பெருமானர் (ஸல்) அவர்களும், அவர்களின் திருகுடும்பத்தினரும், அவர்களின் ஸஹாபாக்களும், மற்றும் அதன் பின்னே வந்த ஏனைய வலிமார்களும் பட்ட கஷ்டங்களனைத்தும் அல்லாஹ்வின் சாபம் என்று கூறுகிறாயா 'சப்பீ-உல்லா'? இவ்வாறெல்லம் எதார்த்தமான உண்மைகள் ஒருபுறமிருக்க நீ ஏன் இப்படி கல்லடிபட்ட நாய் போல் குறைக்கிறாய்?

அருவருப்புத் தக்க வேலைகளை செய்த மிருகமே. உன் வண்டவாளங்களனைத்தும் தண்டவாளத்தில் ஏறி நாட்கள் பல ஆகிவிட்டதடா. ஊரெல்லாம் உன் கேவலமான நடத்தைகளை பற்றி தான் பேச்சு. உன்னை பெற்ற தாயுடன் பிறந்த உனது தாய் மாமனின் மகளை வீட்டு வேலைக்கு அழைத்து மோசமான நடத்தையில் ஈடுபட்ட கொடூரன் தானே நீ. அதுமட்டுமில்லாமல் பரிதாபத்திற்க்குரிய அப்பெண்ணை பற்றி உன் மாமனிடமே மிக மோசமாகவும் தவறாகவும் பேசி, அதற்கு உன் மாமன் உன்னை, "வெட்கமில்லாத அதபு கெட்ட நாயே. உண்ட தட்டிலேயே அசிங்கம் செய்கிறாயா"? என்று ஏசி உனது முகத்தில் காரி உமிழ்ந்தது நினைவில்லயா?

ஊரெல்லாம் ஏமாற்றி அடுத்தவர்களின் சொத்துக்களை சூறையாடி குவித்து வைத்திருந்த நீ உன்னுடன் பிறந்த அண்ணன் உடல் சுகமில்லாமல் இருந்த போது ஒரு ரூபாய் கூட அவருக்காக செலவு செய்து அவரை கவனிக்காமல் உன் கண் முன்னே அவர் கஷ்ட்டப்பட்டு இறப்பதை கண்டு ரசித்தது மறந்துவிட்டதாடா உனக்கு? அந்த நல்ல மனிதர் பிறந்த வயிற்றில் எப்படியடா நீ பிறந்தாய்? உன் மோசமான நடத்தைகளை கண்டு உன்னுடன் பிறந்த தங்கை இன்றும் உன் முகத்தில் முழிக்காமல், உன்னை விரோதியாக தள்ளி வைத்துள்ள கதை திண்டுக்கல் முழுவதும் அறிந்த ஒரு விஷயம்.

துஷ்டனே, நீ மௌலானாவின் தொடர்பில் இருந்த போது தான் நல்ல நிலையில் இருந்தாய். ஒரு சின்ன வீட்டில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த நீ பெரிய வீடு கட்டி வாழும் அளவிற்க்கு உயர்ந்தாய். கை நீட்டி படுக்கக்கூட வசதி இல்லாத அறையில் வாழ்ந்த நீ, மௌலானா அவர்களின் புனித கையை பற்றிய பிறகு தான் மரியாதைக்குரிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாய் என்பதை நீ மறந்து விட்டாயா? நன்றி கெட்ட ஜாஹிலே, ஊரை ஏமாற்றி நீ செய்த மோசடிகளை சரி செய்வதற்காக அந்த வீட்டையும் விற்றுத்தின்றாயே அதெல்லாம் மறந்து போய்விட்டதாடா உனக்கு?

ஒரு கிலோ பேரீத்தப்பழத்திற்கு கூட விலை போகாத உன் 'ஃபியட்' காரில் கண்ணியத்திற்குரிய மௌலானா அவர்களை கெஞ்சி கூத்தாடி உட்கார வைத்துவிட்டு உன் காரில் உலகத்தையே பவனி வந்தார்கள் என்று எழுதும் பொழுது உன் மனசாட்சி உன்னை குத்தவில்லையாடா 'சப்பீ-உல்லாஹ்'? ஒரு மாட்டு வண்டியை விட மோசமான நிலையில் இருந்த உன் காரில் அமர்ந்து சென்று பயணித்ததில் மௌலானா அவர்களுக்கு கடுமையான முதுகு வலி வந்தது மட்டும் தான் மிச்சம். மிகவும் மோசமான நிலையிலிருந்த அந்த கார், எப்போ எங்கே உடைந்து விழுமோ என்று கூட தெரியாத நிலையிலிருந்தது, அதுவும் நீ வற்புறுத்தியதால் உன் மனம் கஷ்டப்பட்டு விடக்கூடாதென்பதற்க்காக மூன்றே முறை அதுவும் சென்னைக்குள்ளேயே பயணித்த அந்த மேன்மைமிக்க மௌலானா அவர்களைப்பற்றி அப்பட்டமான பொய் கதைகளை கட்டும் நீ உண்மையிலேயே மிக மோசமான ஒரு பிறப்பு என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. மௌலானா அவர்கள் என் காரில் பயணிக்க மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு அவர்களின் முரீதுகள் கூட்டம் விலையுயர்ந்த கார்களை வைத்துக்கொண்டு போட்டிப்போட்டு கொண்டிருக்கிறார்களடா முட்டாள் பயலே. ஆனால் ஆடம்பரத்தையும் வசதிகளையும் சிறிதும் விரும்பாத மௌலானா அவர்கள் இன்றும் தமிழ்நாடு, சிங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்ற நாடுகளில் விலையுயர்ந்த கார்களில் பவனி வருவது உன் ஊனக்கண்களுக்கு தெரியவில்லையா? மரணப்படுக்கையில் படுத்துக்கிடக்கும் உன் பார்வை மங்கிவிட்டதாடா 'சப்பீ-உல்லா'?

நீ வெப் ஸைட்டில் மௌலானா அவர்களை பற்றி எழுதிய விஷயங்கள் அனைத்தும் பொய் என்பது உன்னால் ஜோடிக்கப்பட்ட கதைகளை படிக்கும் பொழுதே விளங்குகிறது. கணினியில் தமிழில் டைப் செய்து போடும் அளவிற்கு நீ பெரிய அறிவாளி இல்லை என்பது உனக்கே நன்றாகத்தெரியும். மௌலானா அவர்களை பற்றி நீ போடச்சொல்லி கொடுக்கும் விஷயங்களை தமது தலையாய கடமையாக எடுத்து செய்யும் உனது முதலாளி 'ஐ.க்யூ.போல்'லும் அவனது 18 பட்டியை சேர்ந்த பட்டிகளையும் கவனமாக இருக்கச்சொல். ஏனென்றால் உன்னை அழைத்துச்சென்ற பிறகு மலக்குல் மௌத்துக்கு அடுத்தடுத்து உனது கூட்டாளிகளையும் அனுப்பும் வேலைகள் இருக்கிறது.

மன சாட்சியை கொன்று புதைத்தவனே, அந்த எம்பெருமானார் (ஸல்) அவர்களின் திருப்பேரரை பற்றி நீ அநியாயமாக பேசிக்கொண்டிருப்பதனால் தான் மலக்குல் மௌத் உன்னை ஒவ்வொரு நொடியும் நெருங்கிக்கொண்டிருக்கிறார் என்பது அப்பட்டமான உன்மை. முதுகில் பெரிய ஓட்டையிட்டு சுவாசித்து கொண்டிருந்தது மறந்து போய்விட்டதா 'சப்பீ-உல்லா'? ஏதோ அறிவுப்பூர்வமாக பெரிய சாதனையை செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு உனக்கு நீயே குழி வெட்டிவிட்டாய். இனி கஷ்டப்பட்டு, சித்திரவதைப்பட்டு, இழிவுபட்டு, அழுகிய நிலையில் அந்த குழியில் நீ விழுவது மட்டும் தான் பாக்கி. கூடிய சீக்கிரம் மலக்குல் மௌத்துக்கு வேலை வரும் என்பது நிச்சயம். நீ பட்டியலிட்டு அனுப்பிய நபர்களனைவரும் நல்லவர்கள், மு'மீன்கள். ஆனால் கொடிய முனாஃபிகான உன் பெயரையும் அதில் கடைசியாக சேர்த்துக்கொள். அத்தோடு உன் கூட்டாளிகளான "வஹாபி வஸ் ஸலஃபி" அமைப்பை சார்ந்தவர்களின் பெயர்களையும் சேர்த்துக்கொள். நீ உயிர் வாழப்போகும் இந்த கொஞ்ச நாட்களுக்காவது அமைதியாக இருக்க முயற்சி செய்யடா "சப்பீ-உல்லா'. நிச்சயமாக எல்லம் வல்ல அல்லாஹ்வின் கடும் சாபம் உன்மீது தான் உள்ளது. எது எப்படியிருப்பினும் இதோ உனக்காக 'அட்வான்ஸாக' இப்பவே நான் ஓதுகிறேன் - "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்".

இப்படிக்கு
- குலாம் தஸ்தகீர் ஷைக் முஹையுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி

No comments: