Sunday, November 29, 2009

அல்லாஹ்வா? அல்லாமாவா?

அன்பிற்குரிய சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…..)

அல்லாஹ்வுக்காகவும் ரசூலுக்காகவும் அவர்கள்தம் குடும்பத்தினருக்காகவும் எந்த தியாகத்தை வேண்டுமானலும் செய்ய நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட ஒருவருக்காக – அவர்தம் அளிக்கும் பணத்திற்காக ஈமானையே இழந்த ஒரு கூட்டம் துபையிலும் தஞ்சை மாவட்டத்திலும் இருக்கிறது.

அந்தக் கூட்டத்திலிருந்து வெளிவந்த பலர் – அவர்களின் போலியான ஈமானை எதிர்த்த பலர், அவர்களின் குண நலன்களைப் பற்றி என்னிடம் கூறியவற்றை அப்படியே இங்கு தங்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

இவை கதையல்ல….நிஜம்! இவற்றிற்கு பலமான ஆதாரங்களும் இருக்கின்றன. இப்படி ஈமானை இழந்தவர்கள், தங்களுக்கென்று ஒரு நிறுவனமும் தொடங்கி, அதில் கொடிய வஹ்ஹாபிகளையும் – முஹம்மத் (ஸல்) அவர்களைத் “தீவிரவாதி” எனக் கூறுபவனையும் பணியமர்த்தி ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள்.

சகோதரர்கள் அனைவரும் இவர்கள் விஷயத்தில் மிகக் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இக்கட்டுரையைப் பற்றிய தங்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.



------------------------------------

1. முஹம்மத் (ஸல்) அவர்களைத் “தீவிரவாதிகளின் தலைவர்” எனக் கூறியவனை இன்றளவும் வேலையில் அமர்த்தி அழகுபார்ப்பது.
2. மனதில் கொஞ்சம் கூட ஈமானில்லாமல் அடிக்கடி “நாரே தக்பீர்” என உரக்கக் கத்துவது.
3. வலிமார்களின் தலைவரான முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களை “வணிகம் செய்ய வந்தவர்கள்” எனக் கூறுவது.
4. ஸய்யிதுமார்களை “அண்ணன், தம்பி” என முறை கூறி அழைப்பது.
5. ஸய்யிதுமார்களுக்கு முதல் மரியாதை செய்வதை மனதளவில் ஏற்றுக் கொள்ள மறுப்பது.
6. அஹ்லுல்பைத்களைப் பற்றித் தவறாகப் பேசுபவர்களை எதிர்த்தால், எதிர்த்தவரை உடனடியாகப் பணி நீக்கம் செய்வது.
7. வஹ்ஹாபிகளையும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களையும் தனது வீட்டில் வைத்தே வளர்ப்பது.
8. சரியாக தப்ரூக் வழங்கப்படும் நேரத்திற்கு மஜ்லிசிற்கு வருவது.
9. GM என்பதற்கு “ஜெனரல் முஆவியா” எனப் புது விளக்கம் கொடுப்பது.
10. முஹம்மத் (ஸல்) அவர்களின் அன்புத் துணைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை “வாய்த் துடுக்கானவர்” எனக் கூறி மகிழ்வது.
11. சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாத தம்பியை, அவருடைய அண்ணன் “பைஅத்” பெற சங்கைக்குரிய ஷைகிடம் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அழைத்து வருவது.
12. “தப்ரூக் உணவு தயாராகிவிட்டதா?” என எஸ்.எம்.எஸ் அனுப்பி வினவிய பிறகு, மஜ்லிசிற்கு வருவது.
13. வாட்ச்மேன் வேலைக்குக் கூடத் தகுதியில்லாத ஒருவரை அலுவலகத்தின் உயர்ந்த, முக்கியமான பணியில் அமர்த்துவது.
14. தனக்கு நெருங்கிய நண்பரையே, அவருக்கும் தெரியாமல் ஷைகிடம் புகார் கூற ஆள் ஏற்பாடு செய்வது.
15. “குறிப்பிட்ட காலத்திற்குமேல், பாடம் சொல்லித் தந்த குருவைப் பின்பற்றத் தேவையில்லை” எனக் கூறுவது.
16. தனக்குப் பிடிக்கவில்லையென்றால், மவ்லித் மற்றும் திக்ரு நடைபெறும் மஜ்லிஸ்களுக்குக் கூடச் செல்லக்கூடாது என தனக்குக் கீழ் பணிபுரிபவர்களை மிரட்டுவது.
17. தனது ஷைகிடமே நேருக்கு நேர் தர்க்கம் செய்வது.
18. இஸ்லாத்தின் சங்கைக்குரிய கலீஃபாக்களை தரம் தாழ்த்திப் பேசுவது.
19. கீழக்கரை மஹானந்த பாபா (ரலி) அவர்களின் அற்புதங்களைக் குறைகூறிப் பேசுவது.
20. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களைப் பற்றித் தவறாகப் பேசியவருக்கு, மறுமையில் சுவனம் உண்டு என உறுதியிட்டுக் கூறுவது.
21. ஸய்யித் வம்சத்தைச் சேர்ந்தோரை, தனது சொந்த வீட்டு வேலைக்கும் பயன்படுத்திக் கொள்வது.
22. தனது நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளரை, தனது வீட்டு வேலையைச் செய்ய அழைத்துக் கொள்வது.
23. “400 வருடங்களுக்கு முன்பு வரை தானும் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன் தான்” எனப் பிதற்றிக் கொள்வது.
24. தன்னிடம் உள்ள குறைகளைக் களைய முற்படாமல், தன்னுடைய எதிரிகளாக நினைப்பவர்களைத் தேடித் தேடி ஒழிப்பது.
25. முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றித் தவறாகப் பேசுவோருக்கு அதிகமான ஊதிய உயர்வு வழங்குவது.
26. தன்னைப் பற்றிப் புகழ்வதற்கென்றே, தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்வது.
27. பழிவாங்கும் பொறுப்பை சகோதரரிடம் ஒப்படைத்து விடுவது.
28. புனிதமான இடங்களில் தங்கியிருக்கும் போது, மனைவியுடன் உடலுறவு கொள்வது.
29. ஏனைய முரீதீன்களைப் பற்றி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து கிண்டல் அடிப்பது.
30. தனக்காக பல ஆண்டுகாலம் உழைத்தவர்களை, ஒரு நொடியில் தூக்கியெறிவது.
31. நிறுவனத்திலிருந்து வெளியேற விரும்புகிறவர்களை, பல மாதங்கள் அலைக்கழித்து சொந்த நாட்டுக்கு அனுப்புவது.
32. தன்னுடைய ஷைகு, தான் பணிபுரியும் நாட்டிற்கு வரும்போது, அங்கிருந்து புறப்பட்டு, தாய் நாட்டிற்குச் சென்று விடுவது.
33. குடிகாரர்களை அதிகமாகப் பணியில் அமர்த்துவது மற்றும் அவர்களுடன் சிநேகத்தை வளர்த்துக் கொள்வது.
34. தன்னுடைய ஊராரை, நபியின் குடும்பத்தாரைப் பற்றித் தவறாகப் பேச ஏவி விடுவது.
35. ஒரு ஷைகிடம் பைஅத் பெற்ற பிறகும், அவர்களைவிட ஒரு சில புத்தகங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது.
36. “நான்” எனும் அகந்தையை அழிக்கும் ஏகத்துவக் கொள்கையை ஏற்று 20 வருடங்களுக்கு மேலாகியும், கோபம், தற்பெருமை மற்றும் பொறாமை போன்ற தீய குணங்களை விட்டொழிக்காமல் இருப்பது.
37. ஸய்யிதுமார்களிடமே தரஜாவில் போட்டி போடுவது.
38. ஒரு இடத்தில் இருந்து விலகிய பிறகும், அந்த இடத்தில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக முனாஃபிக்கீன்களை அனுப்புவது.
39. அஹ்லுல்பைத்துகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டால், எந்தக் காரணமும் கூறாமல், இரவோடு இரவாக உடனடிப் பணிநீக்கம் செய்வது.
40. ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை, சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தடுத்து விடுவது.
41. பெரியோர்களைப் போற்றக்கூடிய மஜ்லிசுகளில் தனக்கு மிகுந்த மரியாதையை எதிர்பார்ப்பது.
42. “சுன்னத் வல் ஜமாஅத்” எனக் கூறிக் கொண்டு, கொடிய வஹ்ஹாபிகளை ஆதரிப்பது மற்றும் அவர்களை நபிகளாருக்கு எதிரான செயல்களில் ஈடுபட அனுமதிப்பது.
43. கொடிய வஹ்ஹாபிகளுடன் பண்புடனும் பாசத்துடனும் ஆதரவுடனும் பழகுவது.
44. மவ்லித் மற்றும் ஏனைய மஜ்லிசுகளில் கலந்து கொள்வதைத் தடுக்கும் வண்ணம், அந்த மஜ்லிசுகளுக்குச் செல்வோரை பணியிட மாற்றம் செய்வது.
45. நபிகளாரின் குடும்பத்தாருக்கு எதிராக நோட்டீஸ் அச்சடித்து விநியோகிப்பது.
46. வேலை வாய்ப்பிற்காகவும் பணத்திற்காகவும் ஈமானை விலை பேசுவது மற்றும் ஈமானைத் தூக்கி எறிவது.
47. மற்றோரைவிட நபிகளாரின் குடும்பத்தினரை துச்சமாக நினைப்பது.
48. தனது ஷைகு, தன்னுடைய தோள் மீது கைபோட்டுக் கொண்டு நடந்து செல்வது போல் கனவு கண்டதாக மரியாதையில்லாமல் பேசுவது.
49. நபிகளாரின் குடும்பத்தினருக்கு எதிராகவும் ஷைகிற்கு எதிராகவும் இணையதளம் துவங்கி பிரசாரம் செய்வது.
50. “தூய சுன்னத் வல் ஜமாஅத்தினர்” எனக் கூறிக் கொண்டு, கொடிய வஹ்ஹாபியின் இணையதளத்தில் கட்டுரைகள் எழுதுவது மற்றும் உறவு கொண்டாடுவது.
51. “ஏக இறையின் பேரருளாலும் ஷைகினுடைய துஆ பரக்கத்தாலும்தான் குழந்தை வரம் கிடைத்தது” என உருக்கமாகப் பேசிவிட்டு, ஓரிரு வருடங்களில் அதனை அப்படியே மாற்றிப் பேசுவது.
52. நண்பர்களுடைய குடும்பத்தினருக்குள் சண்டை சச்சரவுகளைத் துவங்கி வைப்பது.
53. வயது வித்தியாசமின்றி பாலினச் சேர்க்கையைப் பற்றிப் பரிமாறிக் கொள்வது.
54. தனக்குப் பிடித்தவர்களுக்கு, அதிகமான நாள் விடுமுறை கொடுத்து ஊருக்கு அனுப்புவது; பிடிக்காதவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்வது.
55. குவாலிட்டி கண்ட்ரோல் பொறியாளராக குவாலிட்டி இல்லாத நபரை நியமிப்பது.
56. தர்மம் செய்த பணத்தைப் பற்றிப் பேசி தன்மானத்தை இழப்பது.
57. தனக்குத் தானே அடைமொழியிட்டு அழைத்துக் கொள்வது.
58. தன்னுடைய ஷைகிற்கு உணவு பறிமாறும் போது, பழைய / அழுகிய நிலையில் உள்ளவற்றைப் பயன்படுத்துவது.
59. ஷைகிற்கும் அவர்கள்தம் குடும்பத்தினருக்கும் அதிகமான மரியாதை செய்வோரை, எதிரியாக நினைப்பது.
60. படித்தவரை கீழும், படிக்காதவரை மேலும் வைத்து அழகு பார்ப்பது.
61. கொடிய வஹ்ஹாபிகளை பணியமர்த்தி, அவர்களை ஊக்குவித்துவிட்டு, அப்படிப்பட்டவர்கள் இருப்பதே தெரியாது என நடிப்பது.
62. நபிகளாரின் குடும்பத்திலுள்ளோரைத் தவிர, ஏனைய ஸஹாபாக்களை ஏளனமாகப் பார்ப்பது – பேசுவது.
63. ஷைகிடம் பைஅத் பெறுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே, தாங்கள் ஞானத்தை அறிந்து கொண்டதாகக் கொக்கரிப்பது.
64. அல்லாஹ்வை விட, தனக்கு வேலைவாய்ப்பு தந்தவரின் மேல் அதிகமான ஈமானை வளர்த்துக் கொள்வது.
65. தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிவோரை தன்னுடைய வீட்டுக் கழிவறை மற்றும் சமையலறையைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்வது.
66. முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி ஒருவன் தவறாகப் பேசியபோது அமைதியாக இருந்துவிட்டு, சாதாரண மனிதர் ஒருவரை – அவர் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டிப் பேசும்போது, அதனைப் பற்றி போன் போட்டு விளக்கம் கேட்பது.
67. ஊரில் வஹ்ஹாபிகளுடன் ஒரு பிரச்சனை வரும்போது, அதற்குப் பயந்து, பக்கத்து ஊருக்கு முனாஃபிக்கான நண்பருடன் உணவருந்தச் சென்று விடுவது.
68. வார்த்தைக்கு வார்த்தை “யா முஹிய்யுத்தீன்” எனக் கூறிவிட்டு, அவர்கள்தம் பாரம்பரியத்தில் வந்த பெரியோரிடம் பைஅத்தும் பெற்றுவிட்டு, பின்பு பணத்திற்காக ஈமானை இழப்பது.
69. சங்கைக்குரிய ஷைகினுடைய வருகையை, குரோதத்தினால், மற்றவருக்கு அறிவிக்காமல் இருப்பது.
70. நல்ல காரியங்களுக்காக வசூல் செய்யப்படும் பணத்தில் மோசடி செய்துவிட்டு, பொய்க் கணக்குக் காட்டுவது.
71. சக முரீதீன்களைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டு அதற்காக நன்றாக ஸய்யிதுமார்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது.
72. “வலிமார்கள் எப்பொழுதாவதுதான் இறையுடன் இரண்டறக் கலந்த நிலையில் இருப்பார்கள்” என ஏகத்துவத்திற்குப் புது விளக்கம் அளிப்பது.

73. அலுவலக வேலையை விட்டு விலகுவது போல், பைஅத் பெற்ற ஷைகிடம், பைஅத்திலிருந்து நீங்கிக் கொள்வதாக கடிதம் மூலம் தெரிவித்து, தான் ஒரு அறிவிலி என நிரூபிப்பது.
74. அலுவலகத்தில் அமர்ந்து, அலுவலக வேலைகளைத் தவிர மற்ற “அனைத்தையும்” பார்ப்பது.
75. வேண்டிய அனைத்தையும், எல்லாம் வல்ல ஏக இறையின் பேரருளாலும் ஷைகினுடைய துஆ பரக்கத்தாலும் பெற்றுக் கொண்டுவிட்டு, பைஅத் பெற்று 25 வருடங்களுக்கு மேல் ஆகியும் ஒரு பலனுமில்லை என நாகூசாமல் கூறுவது.

5 comments:

Uthman said...

Adengappa! Indha koottam ivvalavu azhukkai than manadhil sumandhu kondu naanum Gyanam padikkiren endru sabaiyin peyaraiyum ooraiyyum keduthuttu alanjucha?

Summava indha kootathai parthu indru voore kaari umiludhu. Ini Meigyana Sabaikku nalla kaalam thaan. Allavukku nandri.

Anwar Basha said...

Punniya idangalil manaiviyudan udal uravu kollum oru kevala velayayai seithavan Allah meedhu aanaiyaha kedu ketta miragama thaan iruppaan.

Naan theriyama thaan ketkuren, evanukkellam gyanam padikka mudiyuma? Illai andha unnadhamaana kalai ivan thalaiyil thaan yaeruma?

Ippadiyaan aasamikkellam kudumbam nadatha PUBLIC TOILET podhumaanadhu.

MANSOOR - QATAR said...

KURIPITA KALATHIRKKU MEL PAADAM SHOLLI TANDA KURUVAI PINPATRA THEVAI ILLAI ENA ORU MAANAVAN KOORUVANE ENDRAL,

ANDA MAANAVAN THAN KURUVIDAMIRUNDHU PAADAM KATRU KOLLA VENDUM ENDRU NAADAVILLAI. AANAAL THAN KURUVAIYYUM MINJI VIDA VENDUM ENDRA EGO-VUM, THAN KURUVAI VIDA THAAN ADHIGAM ARINDHU/KATRU KONDOM ENDRA THALAI KANATHAYE ADHU KAATTU KIRATHE.

KURUVAI MURIYADIKKA NINAIKKUM ENDHA ORU MAANAVANUM JEYAM PETTRADHE ILLAI. INDHA KOOTTAMUM MANNAIYE KAVVUM...ELLA VIDHATHILUM. ALLAH MIGA PERIYAVAN.

DR. IRSHAD - ERODE said...

Mr. Rizwan please tell me who are these people? Please mention their names. But according to me, I have named them as "SONS OF ABU JAHHEL", "SONS OF ABU LAHAB", "SONS OF FIROUN" AND SONS OF "NAMROOD".

ABDUL RASHID - PERAVOORANI said...

Mr. Irshad I appreciate your imagination but according to me these people should not be named as sons of Abu Jahil or Abu Lahab or Firown or Namrood becasue all these four persons were enemies of Islam. They never accepted the true teachings of the great Prophets of Allah. So lived and died as Kuffars. So these names are not appropriate to this group.

So I guess, SONS OF YAZEED, SONS OF IBN ZIYAD, SONS OF IBN MULJIM is perfect. Because they were not enemies but MUNAFIQS, just like this group.